கயல் ஆனந்தியின் உண்மையான பெயர் இதுவா.? பிரபல இயக்குனர் தான் பெயரை மாற்றினாரா.? நடிகையே கூறிய சுவாரசியமான தகவல்
தெலுங்கு சினிமாவின் மூலம் அடி எடுத்து வைத்து பின் தமிழில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை கயல் ஆனந்தி. ஆள் பார்ப்பதற்கு கிராமத்து பெண் போல இருந்ததால் அதுபோன்ற கிராமத்து சப்ஜெக்ட் உடைய படங்களையே பெரிதும் தேர்ந்தெடுத்து நடித்ததால் இளசுகளை வெகுவாக கவர்ந்து இழுத்தார் இவர் தமிழில் பொறியாளன், கயல், விசாரணை, சண்டிவீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு போன்ற அடுத்தடுத்த தொடர் … Read more