youtube – ல் அதிகம் காணப்பட்ட டாப் 10 தமிழ் வீடியோ பாடல்கள்.! நான்காவது இடத்தில் என்ஜாய் எஞ்ஜாமி.! அப்போ முதல்ல..

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் 100 கணக்கான திரைப்படங்களுக்கு மேல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பாக அந்தப் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளிவந்து படத்தை மக்கள் மத்தியில் தாகத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

படம் வெளியாவதற்கு முன்பேபடத்தின் பாடல் மற்றும் டிரைலர் டீசர் ஆகியவை நல்லதொரு வரவேற்பை பெற்றது அந்த படம் வெளிவந்த பிறகு மக்கள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடிக்கும்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் படம் வெளிவருவதற்கு முன்பாக வந்த பாடல்கள் தற்போது படம் முடிந்த பிறகும் தற்போது வந்த பாடல்கள் மக்கள் மத்தியில் பேசுபொருளாக அமைந்துள்ளன அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிகம் யூட்யூபில் பார்க்கப்பட்ட பாடல் வீடியோ எது என்பதை தற்போது பார்ப்போம்

யூ டியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் 10 வீடியோ பாடல்கள் இதோ.

1. ரவுடி பேபி –     1,140,859,006, 2. ஒய் திஸ் கொலவெறி – 277,648,149, 3. வாயாடி பெத்த புள்ள – 207,972,293, 4. என்ஜாய் என்ஜாமி – 194,645,071, 5. காந்த கண்ணழகி – 191,937,124, 6. குலேபகாவலி – 181,186,309, 7. மரண மாஸ் – 173,946,973, 8. வாத்தி கம்மிங் – 163,128,146, 9. லட்சுமி மொறக்க – 152,443,853, 10. சின்ன மச்சான்  – 148,796,673 .

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment