நயன்தாராவின் திருமணதிற்கு வல்லவன் பட சிடியை பரிசாக கொடுக்கும் சிம்பு..! இணையத்தில் இரட்டை அர்த்தத்தில் வைரலாகும் மீம்ஸ்கள்..!

0

vignesh shivan naynthara marriage simbu gift: தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா இவர் சமீபத்தில் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 13-ம் தேதி இணையதளத்தில் வெளியாக உள்ளது இதற்கான புரமோசன் விஜய் டிவியில் நடத்தப்பட்டது.

இந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பிரபலங்களைப் பேட்டி எடுப்பதற்காக பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஒப்பந்தம் செய்யப்பட்டார் அப்போது இவர் நீண்ட நாட்களாக தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டு நயன்தாரா மீது என்னவென்றால் இவர் படம் என்றால் மட்டுமே ப்ரோமோஷனுக்கு ஆர்வம் காட்டுகிறார் வேறு தயாரிப்பாளர்கள் படம் என்றால் ஏன் பிரமோஷன் செய்யவில்லை என பல கேள்விகள் எழுந்தன.

அதுமட்டுமில்லாமல் பிரியதர்ஷினி நயன்தாராவின் கையிலிருக்கும் மோதிரத்தை பற்றியும் கேள்வி கேட்டிருந்தார் அதற்கு நயன்தாரா கொடுத்த பதில் என்னவென்றால் எனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது அப்போது போடப்பட்ட மோதிரம் தான் இது என பதிலளித்துள்ளார்

nayanthara marriage
nayanthara marriage

இதை கண்ட நமது நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா உடனே நயன்தாரா விக்னேஷ் சிவன் உடன் சிம்பு பிரபுதேவாவை இணைத்து பல மீம்ஸ்களை கிரியேட் செய்து இணையத்தில் வெளியிட்டு உள்ளார்கள் இதை பார்த்த ரசிகர்கள் இதனை ஷேர் செய்வது மட்டுமல்லாமல் கமெண்ட் தெரிவித்தும் வருகிறார்கள்.

simbu prabudeva
simbu prabudeva

அதுமட்டுமில்லாமல் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்து முடிந்தால் வரவேற்பு விழாவுக்கு வரும் பொழுது வல்லவன் படத்தின் சிடியை பரிசாகக் கொடுக்கும் வகையில் ஒரு மீம்ஸ் கிரீயேட் செய்துள்ளார்கள் இதை பார்த்த பலரும் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.

nayan simbu
nayan simbu

மேலும் நயன்தாரா மற்றும் சிம்பு ஆகிய இருவர்களும் வல்லவன் திரை படத்தில் மிக நெருக்கமாக நடித்து இருப்பது மட்டுமல்லாமல் அதில் பல காட்சிகள் வியக்கத்தக்க காட்சியாக இருக்கும் இதனால் அவற்றை அனைத்தையும் வைத்து மீம்ஸை உருவாக்கி வருகிறார்கள்.

simbu-1
simbu-1