வெளி உலகத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட பாரதி கண்ணம்மா புகழ் அகிலன்! அட பெண் இவரா.? வைரல் புகைப்படம்

Akilan

Akilan Marriage photos ; சின்னத்திரை நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்கள் அந்த வகையில் …

Read more

அதிக சம்பளம் வாங்கும் விஜய் டிவி சீரியல் கதாநாயகிகள் – முதலிடத்தில் எந்த நடிகை தெரியுமா.?

serial actresses

Baakiyalakshmi : சின்னத்திரையில் சீரியல்களை கொடுப்பதில் சன் டிவி விஜய் டிவியும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். அப்படி விஜய் …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம்..

pandiyan-stores-

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் டிஆர்பியில் டாப் …

Read more

என்னையும் அட்ஜஸ்மெண்டுக்கு அழைத்தனர் பாரதி கண்ணம்மா 2 சீரியல் நடிகையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.. யாருன்னு தெரிஞ்சா தூக்கிவாரிப்போடும்

bharathi-kannamma

வெள்ளித்திரை எப்படி ரசிகர்களை கவர்ந்திருக்கிறதோ அதே போல சின்னத்திரை இல்லத்தரசிகளை கவர்ந்து இழுக்கின்றது. அவர்களும் ஆர்வத்துடன் சீரியல்களை பார்க்கின்றனர். அந்த …

Read more

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகர்.! அவருக்கு பதில் என்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா அருண்..

eramana-rojave-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த …

Read more

மிகவும் பிரமாண்டமாக வெளிவந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 சீரியலின் ப்ரோமோ.! ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா.?

bharathi kannama

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் ஒரு வழியாக தற்பொழுது இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் அதற்குள் இரண்டாம் பாகத்திற்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாரதி கண்ணம்மாவின் முதல் சீசன் எப்பொழுது முடியும் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வந்தார்கள்.

மேலும் கதைய இழுத்துக் கொண்டே போனதால் இந்த சீரியலின் இயக்குனரை கூட விமர்சனம் செய்து வந்தார்கள் ஒரு கட்டத்தில் இந்த சீரியல் முடியப்போகிறது என ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருந்து வந்த நிலையில் தற்போது திடீரென இந்த சீரியலின் இரண்டாம் பாகத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த 2019ஆம் ஆண்டு துவங்கப்படடு அறிமுகமான காலகட்டத்தில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.

மேலும் இந்த சீரியலில் ஹீரோவாக அருண் பிரசாத் நடித்து வந்த நிலையில் முதலில் ஹீரோயினாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்தார் அதன் பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால் இந்த சீரியலில் இருந்து வெளியேறினார் எனவே கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா என்பவர் நடித்து வருகிறார். தன்னுடைய தாயை இழந்த கண்ணம்மா சித்தி கொடுமையினால் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்.

பிறகு பாரதி காதலித்து கண்ணம்மாவை திருமணம் செய்து கொள்ள எப்படியாவது கண்ணம்மாவை சாகடிக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள் பல பிரச்சனைகளுக்குப் பிறகு பாரதி கண்ணம்மா மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வர வெண்பா கதாபாத்திரத்தினால் இவர்களுக்கிடையே பிரிவு ஏற்பட்டு பாரதியின் சந்தேகத்தால் கண்ணம்மா வீட்டை விட்டு கிளம்புகிறார்.

இவ்வாறு பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் பாரதி கண்ணம்மா 10 வருடங்களுக்குப் பிறகு தற்பொழுதுதான் இணைந்துள்ளார்கள் எனவே இவர்களுடைய திருமண வைபோகும் நிகழ்ச்சி தான் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது இதில் சினேகன் அவருடைய மனைவி கன்னிகா மற்றும் ஆர்ஜே பாலாஜி, பிக்பாஸ் ஷிவின் ஆகியோர்கள் கலந்துக் கொண்டனர்.

இவர்களுடைய திருமணமும் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது இவ்வாறு ஒரு வழியாக பாரதி கண்ணம்மா சீரியல் முடிந்துள்ள நிலையில் புதிய கதையுடன் பாரதி கண்ணம்மா 2 சீரியல் உருவாக இருப்பதாக சில தகவல்கள் வெளியானது மேலும் அதன் ப்ரோமோ வெளியாகி அந்த தகவலை உறுதி செய்துள்ளது. அந்த வகையில் இந்த சீரியலில் சன் டிவி ரோஜா சீரியல் மூலம் பிரபலமடைந்த சிபு சூரியன் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக வினுஷா தேவி நடிக்கிறார் இதோ அந்த ப்ரோமோ.

முடியப்போகும் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு நியூ என்ட்ரி தரும் பிரபல நடிகர்.!

bharathi-kannama

தமிழ் சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் …

Read more

பாரதி கண்ணம்மா சீரியலை தொடர்ந்து விரைவில் முடியும் ரசிகர்களின் ஃபேவரட் சீரியல்.! வருத்தத்தில் ரசிகர்கள்..

bharathi-kannama

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக விஜய் டிவி விளங்கிவரும் நிலையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் …

Read more

குணமான பாரதி அதிர்ச்சி கொடுத்த கண்ணம்மா.! விறுவிறுப்பான எபிசோட்களுடன் கிளைமாக்ஸ் காட்சிகள்..

bharathi kannamma

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மிகவும் …

Read more

பாரதிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு.! விரைவில் குணப்படுத்துவதற்காக கணபதி போட்ட திட்டம்..

bharathikannajma

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி …

Read more

கண்ணமாவை ஆட்டி படைக்கும் மனசாட்சி.! தொடர்ந்து மயங்குகி விழும் பாரதி..

bharathi-kannama

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலின் தற்போது பாரதிக்கு பழைய நினைவுகள் …

Read more

பாரதியை பழைய நிலைமைக்கு கொண்டு வந்த கண்ணம்மா.! ஆனால் கடைசியில் நடந்த பரிதாப நிலையில்.. விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாரதி கண்ணம்மா சீரியல்

bharathikannama-1

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து சில காலங்களாக இறுதி கட்டத்தை நோக்கி …

Read more