வெளி உலகத்திற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட பாரதி கண்ணம்மா புகழ் அகிலன்! அட பெண் இவரா.? வைரல் புகைப்படம்

Akilan Marriage photos ; சின்னத்திரை நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்கள் அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பு ரசிகர்கள் மனதில் கைத்தட்டல் வாங்கினார்.

அகிலன் இவர் திடிரென தனது காதலியை  திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் யார் யார் தெரியுமா.? அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. பாரதி கண்ணம்மா சீரியலில்  பாரதிக்கு தம்பியாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். திடீரென இந்த சீரியலில் இருந்து விலகினார். காரணம் அவருக்கு வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடும்..

திரைப்படத்தில் விஷாலின் தங்கையை காதலிப்பவராக இவர் நடித்திருப்பார் அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் வெளிவராமல் இருந்து வருகிறது. இப்படி வளர்ந்து வரும் அகிலன் சோசியல் மீடியா பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கவர்ந்து  வருகிறார்.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் ஆம் தனது நீண்ட நாள் காதலுயான அட்ஷயா முரளிதரனை திருமணம் செய்து கொண்டு அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி விட்டனர்.  திருமணத்தை சைலண்டாக முடித்து விட்டீர்கள். உங்களுக்கு ஏத்த பெண் இவர் தான் எனக்கூறி இந்த ஜோடியை ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர் இதோ இணையதள பக்கத்தில் இரண்டாகும் அகிலனின் திருமண புகைப்படங்கள்.

Akilan marriage photo
Akilan marriage photo
Akilan marriage photo
Akilan marriage photo
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்