நடிகைகளைப் போல் மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலங்கள்.! அதுவும் அந்த நடிகை போல இருக்கிறாரே இவர்.!

pandiyan stores 1

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது. அந்த வகையில் அறிமுகமான காலத்திலிருந்து தற்போது வரையிலும் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி  நாடகமாக விளங்குவது பாண்டியன் ஸ்டோர். இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து இயக்கப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இது ஒருபுறம் இருக்க இதில் முல்லை மற்றும் குமரன் கேரக்டர் தான் மிகவும் ட்ரெண்டிங்காக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளது. தற்பொழுது சித்திராவின் மறைவிற்குப் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கதையில் திடீர் மாற்றம்.! புதிதாக என்ட்ரியாகும் நடிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்

pandiyan stores 1

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மற்ற தொலைக்காட்சிகளை விட விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்களின் பெரும் ஆதரவை அளித்து வருகிறார்கள். இவர்கள் பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்  குடும்பம் மற்றும் காதலை மையமாக வைத்து மிகவும் சுறுசுறுப்பாக எதிர்பார்ப்புகளுடன் இயக்கப்படுவதால் அந்த சீரியல்கள் எளிதில் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகிறது. அந்தவகையில் டிஆர்பி-யில் முன்னணி நாடகமாக வலம் வந்து கொண்டிருப்பது பாண்டியன் … Read more

பாண்டியன் ஸ்டோர் ரசிகர்களுக்கு செம சூப்பரான செய்தி இதுவே முதன்முறை.!

சின்னத்திரையில் விறுவிறுப்பாக தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் என்றால் அது விஜய் டிவியில்  ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த சீரியலில் இருந்து ஒரு நடிகை மறைந்தாலும் தற்போது இந்த சீரியலை பற்றி புதிதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த தகவல் என்னவென்றால் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து ஹிந்தியில் இந்த சீரியல் பாண்டியா ஸ்டோர்ஸ் என்ற பெயரில் ரீமேக் … Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ராவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வருங்கால கணவர்!! வைரலாகும் வீடியோ.

vj-chitra

vj chitra fiance giving surprise to vj chitra video: விஜய் தொலைக்காட்சியில் பொதுவாகவே அவர்களது சேனலில் பணிபுரியும் எந்த ஒரு நடிகர், நடிகைக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தால் அவர்களுக்கு நலுங்கு வைத்து கொண்டாடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை வீஜே சித்ராவற்கு சர்ப்ரைஸ் அவரே எதிர்பார்க்காத வகையில் மறக்க முடியாத ஒரு விஷயத்தை செய்துள்ளனர்.

அதாவது  கிராமத்து பொண்ணு என்கின்ற ஒரு நிகழ்ச்சியில் வீஜே  சித்ரா அவர்கள் கலந்துகொண்டு பேசி கொண்டிருக்கும் போது அவரது வருங்கால கணவரைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார் அப்படி அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென அவர் திருமணம் செய்து கொள்ளப்போகும் ஹேமந்த் என்கின்ற தொழிலதிபர் மேடைக்கு வருகிறார்..

உடனே அவர்களுக்கு நலங்கு வைக்கின்றனர் அந்த ப்ரமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சி வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 3.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரியவருகிறது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வேற வேலையே இல்லை எப்போ வீஜே சித்ராவை நிச்சயம் செய்தார்களோ அப்போதிலிருந்து அவர் சித்ரா பின்னாடி அனைத்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று கொண்டிருக்கிறார்  என கிண்டலாக கூறுகின்றனர். இதோ அந்த வீடியோ.

பாண்டியன் ஸ்டோர் முல்லை மற்றும் பிக்பாஸ் சாண்டி கேரவனில் அடிக்கும் கூத்து!! வைரலாகும் வீடியோ.!! செம்மையா என்ஜாய் பண்றாங்கப்பா..

sandy

dance master sandy and pandiyan store mullai video viral:விஜய் டிவியில் பொதுவாக வித்தியாசமான கதை உள்ள மற்றும் அனைவரையும் கவரும் வகையிலான சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்தவகையில் சீரியல் ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்.

இந்த சீரியல் தான் தற்பொழுது உள்ள குழந்தைகள், காதலர்கள் குடும்ப பெண்கள் முதியவர்கள் என அனைவருக்கும் பிடித்த ஒன்றாக திகழ்கிறது. இந்த சீரியல் மிகவும் ரசிகர்களை கவர்வதற்கு முக்கிய காரணம் அதில் நடித்து வரும் முல்லை மற்றும் கதிர் கேரக்டரில் உள்ள சித்ரா மற்றும் குமரன் தான்.

இவர்களின் ஒன்ஸ்கிரீன் லவ் இளசுகளை வெகுவாக கவர்ந்தது. இந்த சீரியலின் மூலம் இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சீரியலில் நடிப்பவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது . அந்த சீரியலில் நடிக்கும் முல்லை சாண்டி மாஸ்டருடன் இணைந்து மேயாத மான் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல் ஒன்றுக்கு வேனில் டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது .

இதனை பார்க்க மிகவும் காமெடியாகவும்,  மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தற்பொழுது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ  இந்த வீடியோ.

https://www.instagram.com/p/BvDmfZiFfpM/?utm_source=ig_web_copy_link

துளிக்கூட மேக்கப் இல்லனாலும் அழகு அள்ளுதே.! வைரலாகும் சித்ராவின் புகைப்படம்

vj chitra 23

vj chitra photo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மிகவும் பிரபலமானது. இந்த சீரியலில் முல்லை கதிர் என்கின்ற இரண்டு கதாபாத்திரமும் மக்களிடையே பெரும் அளவில் ரசித்து பார்க்கப்படுகிறது. இந்த சீரியலில் முல்லையாக தொகுப்பாளினி சித்ரா நடித்து வருகிறார் இவரின் இந்த கதாபாத்திரம் தான் அனைவரையும் ஈர்க்கிறது. இவரை பார்ப்பதற்காகவே பலர் இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்தனர். சித்ரா இதற்கு முன் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மாடலிங், நடனம் மற்றும் … Read more

பிக்பாஸ் சீசன்4 ல் பாண்டியன் ஸ்டோர் நடிகை!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

pandiyanstore

bigg boss season 4 pandiyan store contestant:விஜய் டிவியில் தொடர்ந்து 3 சீசன் முடிந்து தற்போது நான்காவது சீசன் தொடங்கவுள்ளது பிக் பாஸ். விஜய் டிவிக்கு trp ரேட் ஏற்றி தருவது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது தெரிந்த ஒன்றே. இந்த நிகழ்ச்சி தற்போது மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் விஜய் டி வி யில் பிக் பாஸ் சீசன் 4 கான இரண்டு புரமோ வீடியோக்கள் வெளிவந்தது. இந்த நிகழ்ச்சியில் … Read more

லெக்கின்ஸ் பேண்ட்டில் புடவையை அணிந்து இடுப்பை காட்டிய சித்ரா.! வைரலாகும் புகைப்படம்.

vj-chitra-

சமீபகாலமாக புதுமுக நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெளி வருகிறார்கள் என்பது நாம் அறிந்ததே அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது சின்னத்திரை நடிகைகள் பலரும் கால்தடம் பதித்து தற்போது பட வாய்ப்புகளை கைப்பற்றி வளர்ந்து வருகின்றனர் அந்த வகையில் பிரியா பவானி சங்கர் வாணிபூஜன் திவ்ய துரைசாமி அனிதா சம்பத் போன்ற பல பிரபலங்கள் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளனர். அந்த நிலையில் தற்போது விஜே சித்ரா அவர்களும் வெள்ளித்திரையில் பயணிக்க தன்னால் முடிந்த பலவற்றை செய்து … Read more

பச்சை புடவையில் அல்வா துண்டு போல இருக்கும் சித்ரா.! பார்த்து உருகும் ரசிகர்கள்.

vj-chitra

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள முன்னணி நடிகைகள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அடுத்த கட்டத்தை நோக்கி படையெடுக்க தற்போதைய தயாராகி உள்ளனர் என்றே கூறவேண்டும் அந்தவகையில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல தனது சமூக வலைத்தளத்தில் கிளமாரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர் நடிகை சித்ரா அவர்களும் இந்த களத்தில் சமீப காலமாக குதித்துள்ளார். சமிபகாலமாக ரசிகர்களுக்கு நடிகைகளை பிடித்து இருக்கோ இல்லையோ சின்னத்திரையில் … Read more

சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் அம்மாவாகப் போகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.!! வைரலாகும் புகைப்படம்.

pandiyanstoresmeena-tamil360newz

Pandian Stores Meena who is not only conceive in serial but in real too!! The photo is viral: விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஹேமா. இவர் இதற்கு முன் சைதாப்பேட்டை காவல் துறையில் ஹார்ட்வேர் இன்ஜினியர் ஆக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் எம்.சி.எ படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சிறு வயதிலிருந்தே நடிப்பதில் ஆர்வம் அதிகம் இருந்தது. எனவே இவர் முதலில் … Read more