பல லட்சம் செலவில் பிரம்மாண்ட வீட்டைக் கட்டிவுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.! வைரல் புகைப்படம்..

pandiyanstores

தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், துணை நடிகையாகவும் நடித்து பிரபலமானவர் தான் …

Read more

கண்ணன் எடுக்க போகும் முடிவு என்ன.? பரபரப்பான எபிசோடுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்..

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் ஒற்றுமையாக இருந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்பொழுது பிரிந்து சுக்குநூறாக உடைந்துள்ளது.

அதாவது ஜீவா பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில் எனவே மூர்த்தியிடம் அதனைப் பற்றி கூறி சண்டை போட்டார். இந்நிலையில் மீனா தங்கையின் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்ற நிலையில் அதில் ஜீவா-மீனா பெயரை விட்டுவிட்டு மற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தம்பி மற்றும் மனைவிகளின் பெயர்களை வைத்து கண்ணன் மொய் எழுதியதால் இதனால் பெரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது மீனாவின் அப்பா ஜீவா-மீனா பெயரில் மட்டும் மொய் போடவில்லை என கூறிய நிலையில் இதனை தெரிந்து கொண்ட ஜீவா மண்டபத்தில் அனைவரும் முன்பும் மூர்த்தியிடம் சண்டை போடுகிறார் இதற்கு மேல் அந்த வீட்டிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இவர்கள் இருவரும் நான் உங்களுடைய தம்பிகள் என கூறி விடுகிறார்.

அதேபோல் வீட்டிற்கு வந்தவுடன் கண்ணன் செய்த தவறை தனம் சுட்டிக் காட்டுகிறார் உடனே ஐஸ்வர்யா சும்மா நிறுத்துங்க அக்கா எப்ப பாத்தாலும் கண்ணனை திட்டிக்கொண்டே இருக்கீங்க நாங்க இங்கு அட்ஜஸ்ட் செய்துதான் இருக்கிறோம் என கூறுகிறார். உடனே மூர்த்தி அப்படி யாரும் கஷ்டப்பட்டு இங்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியதால் ஐஸ்வர்யா கோபப்பட்டு பையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறார்.

பிறகு கண்ணன் போக வேண்டாம் என தடுக்க உனக்கு நான் வேண்டுமா? இல்லை இந்த குடும்பம் வேண்டுமா? என ஐஸ்வர்யா கேட்க அதற்கு கண்ணன் என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை வைத்து தான் இந்த வார எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. இவ்வாறு பரபரப்பான எபிசோடுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

உன்ன பத்தி கவலைப் படாத இந்த வீடு வேணுமா? இல்ல நான் வேணுமா? என கண்ணனை மிரட்டும் ஐஸ்வர்யா.! அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள்..

pandiyan-stores

நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியில் …

Read more

சும்மா இருங்க அக்கா விட்டா ரொம்ப ஓவரா பேசிக்கிட்டு போறீங்க என தனத்தை கிழித்தெடுத்த ஐஸ்வர்யா.! 40 ஆயிரத்தை அமுக்கிய கண்ணன்.. பல திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது ஒட்டுமொத்த குடும்பமும் சல்லி சலியாக நொறுங்கி உள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்த நிலையில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது ஒட்டுமொத்த குடும்பமும் பிரிந்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கதிர் சொந்தமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹோட்டல் நடத்துவதனால் இதன் மூலம் வரும் பணத்தை சேர்த்து வைத்திருக்கிறார் அதே போல் கண்ணனும் தான் சம்பாதிக்கும் பணத்தில் பாதியை தானே வைத்திருக்கும் நிலையில் ஜீவாவிடம் மட்டும் எந்த பணமும் இல்லை.

இவ்வாறு இவர்கள் தனித்தனியாக சம்பாதித்து வருவதனால் மீனாவின் தங்கையின் திருமணத்திற்கு தனி தனியாக மொய் போடுகின்றனர் இப்படிப்பட்ட நிலையில் ஜீவா மீனாவின் பெயரில் எந்த ஒரு மொய் பணமும் போடாத நிலையில் ஜீவாய் இதற்கு மேல் அந்த வீட்டிற்கு வர முடியாது எனவும் அவர்கள் இருவரும் தான் உங்களுடைய தம்பிகள் என மூர்த்தியிடம் ஜீவா கூறியுள்ளார்.

மேலும் மூர்த்தி அனைவரும் தங்களுடைய வீட்டிற்கு வர அப்போது தனம் ஜீவா நம்பளை விட்டு பிரிந்ததற்கு காரணம் நீதாண்டா கண்ணா எனக் கூற அதற்கு ஐஸ்வர்யா சும்மா இருங்க அக்கா விட்டா ரொம்ப ஓவரா பேசிக்கிட்டு போறீங்க என‌ மரியாதை இல்லாமல் பேசுகிறார். இந்த நேரத்தில் முல்லை ஏய் நிறுத்துடி இவனுக்கு ஒரு மாசத்துக்கு 40,000 சம்பளம் ஆனால் 17 ஆயிரத்தி மட்டும் தான் வீட்டிற்கு தருகிறான் மீதி பணத்தை அவனை தான் வைத்துக் கொள்கிறான் என கூற அதற்காக ஐஸ்வர்யா ஆமாம் மொத்த பணத்தையும் உங்களிடம் கொடுத்துவிட்டு ஒவ்வொன்னுக்கும் வந்து கை நீட்டிகிட்டு இருக்கணுமா?

இந்த வீட்டில நாங்க நிறைய அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு கஷ்டப்பட்டுட்டு தான் மாமா இங்க இருக்கோம் என கூற அதற்கு மூர்த்தி யாரும் கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம் என சொல்ல அப்பனா நாங்க வீட்டை விட்டு போலாமா என கேட்கிறார் இப்படி ஐஸ்வர்யா கண்ணன் இருவரும் தற்பொழுது வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

ஒட்டுமொத்த குடும்பத்தையும் நார் நாராக கிழித்து பல உண்மைகளை போட்டு உடைத்த ஜீவா.! விஷத்தை கக்கிய கண்ணன், கதிர்.. எதிர்பாராத திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது …

Read more

கண்ணனை அவமானப் படுத்தியதால் ஐஸ்வர்யா எடுத்த அதிரடி முடிவு.! மொளச்சி மூணு இலை விடல உனக்கு அவ்வளவு திமிரா.? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் இன்றைய எபிசோட்..

pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் தொடர்ந்து பல …

Read more

கண்ணன், கதிரை நாக்கு புடிங்கிக்கிட்டு சாகுற மாதிரி கேள்வி கேட்ட மூர்த்தி.! சுக்குநூறாக உடைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்..

pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் …

Read more

என்ன வேணும்னே எல்லாரும் முன்னாடியும் அசிங்கப்படுத்துறீங்களா.? இனிமே அவங்க ரெண்டு பேரும் தான் உங்க தம்பி.. என்ன விட்டுடுங்க என கதறும் ஜீவா.! பரபரப்பான எபிசோட்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்..

pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது …

Read more

திருமணத்தில் ஒட்டு மொத்த குடும்பத்தினால் அசிங்கப்பட்ட ஜீவா.! குடித்துவிட்டு கதிரை திட்டியதால் மகிழ்ச்சியில் ஜகார்த்தனன்..

pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் தொடர்ந்த பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது ஒட்டுமொத்த குடும்பமும் ஜீவாவை அசிங்கப்படுத்த இருக்கிறது.

அதாவது ஜீவா பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் இதனால் மூர்த்தியிடம் சண்டை போட பிறகு கல்லா சாவியை மூர்த்தி ஜீவாவிடம் தருகிறார் இப்படி ஒரு சண்டை தற்போது முடிந்த நிலையில் ஒட்டுமொத்த குடும்பமும் மீனாவின் தங்கை திருமணத்திற்கு வந்துள்ளது.

எனவே திருமணம் முடிந்தவுடன் அனைவரும் மொழிபோட நினைக்க அந்த நேரத்தில் மீனா ஜீவாவிடம் மொழி போட சொல்கிறார் ஆனால் ஜீவா எந்த காரியத்திற்கும் தனியாக போட்டது இல்லை அனைவரும் சேர்ந்துதான் போட்டிருப்பதாக கூறுகிறார். ஆனால் தற்பொழுது கதிர், கண்ணன் இருவரும் தனித்தனியாக சம்பாதித்து வருவதால் கண்ணன் தனியாக மொழி போட அதே நேரத்தில் கதிரும் முல்லை அம்மாவின் அறிவுரையின்படி தனியாக பணம் எழுதுகிறார்.

பிறகு தனம் அனைவருக்கும் சேர்த்து ரூபாய் 50 ஆயிரமாக போட்டு விடலாம் எனக் கூற ஆனால் இது தெரிந்து கொள்ளாமல் ஜீவா பணம் போடாமல் இருக்க அனைவரும் தனித்தனியாக மொழி எழுதிவிட்டு வருகின்றனர். இதனை அடுத்து மறுபுறம் ஜீவா வேண்டாம் வேண்டாம் என சொல்ல தன்னுடைய மான்மனாருடன் சேர்ந்து மது அருந்தி விடுகிறார்.

இவ்வாறு இந்த நேரத்தில் கதிர் ஜீவாவை அழைத்துச் செல்வதற்காக வர என்ன விடுடா உங்க அண்ணன் பண்றது பத்தாதா இப்ப நீ வேற வந்துட்டியா என கூறி திட்ட இதனால் கதிர் அதிர்ச்சடைகிறார். ஆனால் இதனைப் பார்த்த ஜகார்த்தனனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஏனென்றால் ஜீவா மீனாவை அழைத்துக் கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜகார்த்தனன் இருந்து வருகிறார்.

வீரன் போல் அண்ணனிடம் சண்டை போட்டு லாஸ்டில் பொட்டி பாம்பாக அடங்கிய ஜீவா.!

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகி வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைப்பதற்காக சாய் காயத்திரி செய்த செயல்.! வைரல் வீடியோ..

sai-kayathri

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து இந்த சீரியலில் ஆல் மாற்றம் நடைபெற்று வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் பல கேரக்டர்கள் மாற்றப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி திடீரென இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில் தற்போது அவர் தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த படி எடுத்து வைப்பதற்காக கோவில் கோவிலாக தன்னுடைய அம்மாவுடன் சென்று உள்ள நிலையில் அங்கு இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

மூன்றாவது மருமகளாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி இந்த தொடரில் தனது ரோலில் இனிவரும் சீன்களில் நடிக்க விருப்பம் இல்லை என்பதால் விலகி விட்டதாக கூறியிருந்தார் எனவே ஐஸ்வர்யா கேரக்டர் இதற்கு மேல் வில்லியாக மாற்றப்படுமா என்ற கேள்விக்குறி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் தற்பொழுது இவருக்கு பதிலாக இதற்கு முன்பு ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா மீண்டும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இப்படிப்பட்ட நிலையில் இதற்கு மேல் சாய் காயத்ரி புதிய சீரியல்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய பின் அவரது அம்மாவுடன் இணைந்து பல்வேறு கோவில்களுக்கு சென்று பூஜையை மேற்கொண்டு வருகிறார்.

வீடியோவை பார்க்க இந்த கிளிக் செய்யவும்..

அந்த வகையில் திருநாகேஸ்வரம் ராகு கோவில், வேளாங்கண்ணி, நாகூர் தர்கா உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று பூஜை மேற்கொண்டிருக்கும் நிலையில் அங்கு தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார் அதில் தனது அம்மாவுடன் இணைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு ரீல் செய்வதாக கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்…

தனம் சொல்லியும் கேட்காமல் குடும்பத்தை பிரிய முடிவெடுத்த ஜீவா.! மன்னிப்பு கேட்க சொல்லி கெஞ்சும் கதிர்.. சந்தி சிரிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

baakiyalakshmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியல் முழுக்க முழுக்க …

Read more