5 லட்சம் கடன் வாங்க வக்கு இல்லாத மூர்த்தி.! ஒரு வழியாக வீட்டிற்கு வந்த கதிர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்

pandiyan-stores-345

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக …

Read more

ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆனவுடன் கண்ணன்-ஐஸ்வர்யாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்த கதிர்.! ஏற்றுக்கொண்ட தனம்.. மூர்த்தியின் முடிவு என்ன.?

pandiyanstores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கண்ணன்-ஐஸ்வர்யா செய்த தவறினால் கதிர் ஜெயிலில் மாட்டிக் கொண்டார் இப்படிப்பட்ட நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு மூர்த்தி, ஜீவா 5 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து கதிரை வெளியில் எடுத்துள்ளனர்.

இவ்வாறு கண்ணன் ஐஸ்வர்யா எப்படி குடும்பத்தை நடத்த வேண்டும் என்று தெரியாமல் பணத்தை கடன் வாங்கி செலவுகளை செய்து வந்தார்கள் கண்ணன் சொல்லியும் ஐஸ்வர்யா கேட்காமல் மிகவும் தெனாவட்டில் கிரெடிட் கார்டு மூலம் வீட்டிற்கு தேவையான பொருளை வாங்கியுள்ளனர்.

அந்த வகையில் 3.5 லட்ச ரூபாய்க்கு பொருட்களை வாங்கிய அதனால் ஆபிஸர்கள் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்ய கண்ணனால் கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக ஆபிஸர்கள் உன் பொண்டாட்டியை அனுப்புறியா என தவறாக பேசியதால் கோபத்தில் கண்ணன் அடித்து விடுகிறார். எனவே அவர்கள் இணைந்து கண்ணனை அடித்த நிலையில் இது தெரிந்த கதிர் ஆபீஸர்களை தேடிச் சென்று அடிக்க பிறகு ஆபிஸர்கள் கதிரின் மீது கேஸ் கொடுக்கிறார்கள்.

போலீசும் கதிரை அரெஸ்ட் செய்து ஜெயிலில் அடைத்திருக்கும் நிலையில் கேசை வாபஸ் வாங்க வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் பணத்தை தந்தால் மட்டுமே முடியும் என ஆபிஸர்கள் கூற பிறகு ஜீவா-மூர்த்தி இருவரும் பணத்திற்காக அலைகிறார்கள் ஒரு கட்டத்தில் மீனாவின் அப்பாவுக்கு தெரியவரா அவர் ஐந்து லட்ச ரூபாய் பணத்தையும் கொடுத்து கதிரை அழைத்து வர சொல்கிறார்.

எனவே இன்றைய எபிசோடில் பணத்தை கொடுத்து கதிரை ஸ்டேஷனிலிருந்து வெளியில் எடுத்து விடுகிறார்கள் இதனால் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்க மறுபுறம் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கண்ணன் வீட்டிற்கு கதிர் செல்கிறார் அங்கு சென்று சம்பாதிக்கிற பணத்தில் கொஞ்சமாச்சும் மிச்சம் செய்யலாம்ல என கேட்க கண்ணன் தனக்கு அதைப்பற்றி தெரியவில்லை எனக் கூறுகிறார்.

எனவே கதிர் என்னுடன் வாங்கல் என கண்ணன்-ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல பிறகு தனத்தை வெளியில் அழைத்து வருகிறார். இவர்களை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்ட என சொல்ல அதற்கு முல்லை மாமா ஏதாச்சும் சொல்லுவாங்க எனக் கூற அதெல்லாம் பாத்துக்கலாம் என கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டிற்குள் தனம் அழைத்து செல்கிறார். இந்த நேரத்தில் மூர்த்தி வர ஐஸ்வர்யா கண்ணன் இருவரும் ரூம்க்குள் ஓடிக் கொள்கின்றனர். இதனை எப்படி இவர்கள் சமாளிக்கப் போகிறார்கள் மூர்த்தி இவர்களை ஏற்றுக் கொள்வாரா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

100 கோடி வீட்டை இழந்து நடுரோட்டிற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம்.! சொகுசாக வாழ்ந்து வந்த எங்களுக்கு இப்படி ஒரு நிலைமை..

pandiyan-stores-4647

வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து …

Read more

கடவுள் போல் உதவி செய்த ஜனார்த்தனன் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ஜீவா.! நீங்க அவ்வளவு நல்லவர் கிடையாதே பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்

pandiyan-stores-99

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் எப்படியாவது கதிரை போலீஸ் …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகுகிறாரா கண்ணன்? அவருக்கு பதில் என்ட்ரி கொடுக்கும் கனா காணும் சீரியல் பிரபலம்..

pandiyan-stores-4

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் திடீரென சீரியலில் இருந்து விலக இருக்கும் நிலையில் இந்த …

Read more

சமாதானம் பேச போன இடத்தில் கண்ணன் வாங்கிய கடனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மூர்த்தி ஜீவா.! சாதாரண குடும்பம் நடத்த இத்தனை லட்சம் கடனா… பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட்

pandiyan-stores-270

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எப்படியாவது கதிரை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து மீட்டு வர வேண்டும் …

Read more

கதிரை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்த அண்ணன்கள்.! கொடுத்த பணத்தைக் கேட்டு சித்திரவதை செய்யும் சித்தி.. என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கும் ஐஸ்வர்யா, கண்ணன்

pandiyan-stores-34

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தொடர்ந்து பல …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய மேலும் ஒரு பிரபலம்.! அவர் அம்மாவே கூறிய தகவல்.. என்ட்ரி கொடுக்கும் அக்கா

pandiyan-stores-002

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அறிமுகமாகி …

Read more

திடீரென பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்.! இனிமேல் அவருக்கு பதில் இவர்தான்.. டிஆர்பி அடி வாங்குமா.?

pandiyan-stores-20

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பல திருப்பங்கள் இருந்து …

Read more

அழுது கொண்டிருக்கும் ஐஸ்சிடம் பணத்தைக் கேட்டு டார்ச்சர் செய்யும் சித்தி.! வளைகாப்பை நிறுத்திய கண்ணன்.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்.

pandian-store-today-episode

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்டில் கண்ணனை பேங்க் ஆபிஸர்கள் அடித்து துவைக்கிறார்கள் பிறகு இந்த விஷயம் கதிருக்கு தெரிந்து பேங்க் …

Read more

வைத்து புள்ள காரி நடுரோட்டில் நின்னு கதறுராட உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா கண்ணனை செவுளில் அறைந்த மூர்த்தி.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்.

pandiyan-stores-289

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணன் பேங்க் ஆஃபீஸர்களிடம் கடன் வாங்கியதை திருப்பிக் கொடுக்காததால் கண்ணனை பேங்க் ஆபீஸர்கள் …

Read more

இவ்வளவு பட்டும் திருந்தாத ஐஸ்வர்யா.! நாக்கை பிடுங்கி கிட்டு சாவுற மாதிரி நான்கு கேள்வி கேட்ட சித்தி.. பதம் பார்க்க செல்லும் முல்லை

pandiyan-stores-27

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்பொழுது நான்கு அண்ணன் தம்பிகளும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். …

Read more