பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புதிய முல்லை கெட்டப்பில் பிரபல நடிகை.! அப்போ இனி இவங்கதான் புதிய முல்லயா.?
தொலைக் காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.அந்த வகையில் ஒவ்வொரு தொலைக்காட்சியும் தங்களுடைய டிஆர்பியை ஏற்றுவதற்காக புதுப்புது நிகழ்ச்சிகள் மற்றும் புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி தங்களுடைய இடத்தை தக்கவைத்துக் கொள்கிறார்கள். அந்த வகையில் சமீபகாலமாக ஒவ்வொரு தொலைக்காட்சியும் படத்தின் பெயர்களிலும் பாடல்களின் பெயர்களிலும் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற சீரியல் பாண்டியன் … Read more