காமெடி நடிகர் மனோபாலாவின் உயிரை பறித்தது இதுதான்.! பயில்வான் ரங்கநாதன் சொன்ன அதிர்ச்சி தகவல்
கடந்த சில வருடங்களாக திரையுலகில் வெற்றி கண்ட பல இயக்குனர்கள் நடிகர்கள் காமெடியன் என பலரும் மரணமடைந்து வருகின்றனர் அந்த வகையில் விவேக் மயில்சாமியை தொடர்ந்து மனோபாலா இயற்கை எழுதியது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இவர் திரை உலகில் முதலில் உதவி இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பின் இயக்குனர் அவதாரம் எடுத்தார். பிறகு 1994 ஆம் ஆண்டு தாய் மாமன் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து திரை உலகில் காமெடியனாகவும் முக்கிய … Read more