ரகசியமாக பிரபல நடிகருடன் பாரிஸ்க்கு சென்ற பிரபல நடிகை..! ரசிகர்களிடையே அம்பலமானது காதல் விவகாரம்..!
தமிழ் சினிமாவில் கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய நடிகையாக வலம் வந்தது மட்டுமில்லாமல் சென்சேஷன் நடிகையாகவும் மாறியவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஒரு பிரபலமான நமது நடிகை தற்சமயம் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருவது மட்டும் இல்லாமல் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். மேலும் நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது … Read more