தம்மாதுண்டு டிரஸ் போட்டுக்கொண்டு வந்த ராஷ்மிகா மந்தனா – காரில் ஏறி உட்காரும் அழகே வேற லெவல் தான்.! வைரல் புகைப்படம் இதோ.

கன்னடம், தமிழ் , தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் சிறப்பாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. ஆள் பார்ப்பதற்கு சின்ன பொண்ணு போல் துருதுருவென இருப்பதால் இவர் எல்லோரையும் வெகுவாக கவர்ந்து இழுத்து விடுகிறார்.  இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இவர் படத்தின் கதையை நன்கு தேர்ந்தெடுத்து நடித்தார்.

அந்த காரணத்தினால் இவரது திரைப்படங்கள் அனைத்தும் நன்கு வசூல் வேட்டை நடத்துகின்றனர் அந்த காரணத்தினால் தற்போது இவர் டாப் ஹீரோக்களுடன் கைகடுக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். சினிமாவிலும் சரி, நிஜத்திலும் சரி வாழ்க்கையை மிக சந்தோஷமாக சிரித்துக் கொண்டு வாழ்கிறார்.

போதாக்குறைக்கு ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படியான உடைகளை அணிந்து இவர் வலம் வருவதால் தற்போது இவரை பலரும் ரோல்மடலாக வைத்து தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ரசிகர்கள் வலம் வருகின்றனர். ராஷ்மிகா மந்தனா தற்பொழுது அல்லி அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் புஷ்பா என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த படத்திலிருந்து சாமி சாமி என்ற பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது மேலும் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா.

விமான நிலையத்தில் இருந்து வந்து காரில் ஏறி உட்கார்ந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன ராஷ்மிகா  தம்மாத்துண்டு டிரஸ் போட்டுக்கொண்டு இவர் காரில் ஏறி உட்கார்ந்து புகைப்படம் பரவி பலரையும் கவர்ந்துள்ளது. அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

rashmika mandanna
rashmika mandanna
rashmika mandanna
rashmika mandanna

Leave a Comment