மாடர்ன் உடையில் நடுரோட்டில் தேர் போல் நடந்து ஆளைமயக்கும் ராஷ்மிகா மந்தனா… ரம்பா, மேனகா, ஊர்வசிலாம் சும்மாப்பா.. வைரலாகும் புகைப்படம்..

0

தற்பொழுது உள்ள நடிகைகள் அனைவரும் எப்படியாவது ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக தங்களால் எவ்வளவு கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட முடியுமோ அந்த அளவிற்கு வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தொடர்ந்து சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்திக் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதுதான் தமிழில் இவரின் முதல் படமாக இருந்தாலும் இத்திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார்.  இப்படிப்பட்ட நிலையில் இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவ்வாறு தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தமிழ், தெலுங்கு என ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து பாலிவுட் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் மும்பையில் உள்ள அலுவலகம் ஒன்றிற்க்கு குட்டையான டவுசர் உடைகள் சென்றுள்ளார்.

அவ்வபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பொது இடத்துக்கு வரும்போது இவ்வளவு குட்டையான உடையில் வருவது என்று கூறி வருகிறார்கள். அதோடு பேண்ட் போட மறந்து விட்டீர்களா என கிண்டல் செய்தும் வருகிறார்கள். இவ்வாறு ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் இந்த ஒரு புகைப்படத்தினால் கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளார். இதோ அந்த புகைப்படம்.

rashmika 002
rashmika 002