தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக இருக்கும் சமந்தா, காஜல் அகர்வாலை வீழ்த்தி புதிய சாதனை படைத்த ராஷ்மிகா – அதிர்ச்சியான ரசிகர்கள்.

0

நடிகை ராஷ்மிகா உண்மையில் ஒரு கன்னட பெண்ணாக இருந்தாலும் அவரை தூக்கி வளர்த்த சினிமா எப்படிப்பட்டவர் என்பதை புரியவைத்தது என்னுமோ தெலுங்கு சினிமா தான். அதை சரியாக புரிந்து கொண்ட இவர் ஒரு சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தால் தற்போது சினிமா உச்சத்தில் இருக்கிறார்.

மேலும் டாக் நடிக்கும் படங்களிலும் அதிகம் தக்க வைத்துள்ளார் அந்த வகையில் நானி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து தனது மார்க்கெட்டை வேற லெவல் எற்றியுள்ளார். இதன் காரணமாகவே தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன.

ராஷ்மிகா தமிழல் நடிகர் சுல்தான் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது டாப் நடிகர் படங்களை கைப்பற்றி வலம்வர ரெடியாக இருக்கிறார் இப்படி இருக்க மற்ற நடிகைகளை பின்னுக்குத் தள்ளி தற்போது முன்னேறி உள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சமூகவலைத்தள பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா ரசிகர்களுடன் அவ்வபோது உரையாடுவது மற்றும் புகைப்படங்களை விடுவதுமாக இருந்து வருகிறார் அதனால் இவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் தற்போது தாறுமாறாக எகிறி உள்ளது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் சுருதிஹாசன், சமந்தா, காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி அதிக அளவில் கொண்டுள்ள நடிகையாக ரஷ்மிகா தற்போது முன்னேறி உள்ளார் அவரை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை தற்போது 19 மில்லியனைத் தாண்டியுள்ளது. இச்செய்தியை பல டாப் நடிகைகளை எரிச்சலடைய செய்துள்ளது.