எனக்கு போட்டியாளர் இல்லைன்னு விஜய் சொல்லலாம்.. ஆனா போட்டி இருக்கு.. பிரபலம் பேட்டி
Vijay : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகன் தளபதி விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக வெற்றி கண்டது அதனை தொடர்ந்து வெற்றி இயக்குனர் லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் படமாக வந்து உள்ளது. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கு முன்பாகவே ரசிகர்களை சந்தோஷப்படுத்த … Read more