10th பொதுத்தேர்வு ரத்து.! தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு.! மதிப்பெண்கள் மட்டும் இதனடிப்படையில்தான்

10-th-exam-droped

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து என தமிழக முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார், நாடு முழுவதும் கொரனோ வைரஸ் மிக வேகமாக …

Read more

கருப்பு குதிரை அருகில் வெள்ளை குதிரை பட்டன் போடமால்.! DD புகைபடத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.!

DD

சமீபகாலமாக சின்னத்திரை மற்றும் வெள்ளி திரை நடிகைகள் தன்னை பிரபலப்படுத்தியது உள்ள கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள் …

Read more

Online class-களில் இருக்கும் பிரச்சனை குறித்து வீடியோ வெளியிட்ட ஆர் ஜே பாலாஜி. !! வைரலாகும் வீடியோ.

rj-balaji-tamil360newz

R J Balaji released video on the problem of online classes. !! The video is viral: ஆர் ஜே பாலாஜி இவர் சென்னையை சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர் ஆவார். பின்னர் இதனை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனைதொடர்ந்து அவர் தீயா வேலை செய்யணும் குமாரு, எதிர்நீச்சல், வல்லினம், வாயை மூடி பேசவும், வடகறி, நானும் ரவுடிதன், வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம், புகழ், எல்கேஜி, தேவி 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அதனைதொடர்ந்து தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வால்டர்,  இந்தியன் 2, மூக்குத்தி அம்மன் போன்றவையாகும். நடிகர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

நடிகர், இயக்குனர் மற்றும் சமூக ஆர்வலருமான ஆர்ஜே பாலாஜி அவர்கள் தற்போது நடத்தப்பட்டு வரும் ஆன்லைன் கிளாஸ் குறித்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் செல்போனையோ கணினியையோ தொடர்ந்து பல மணி நேரம் பார்த்தால் பெரியவர்களுக்கே பிரச்சனை வருகிறது. அப்படி இருக்க எப்படி சிறு குழந்தைகள் இதை சமாளிப்பார்கள். இது குழந்தைகளுக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் அனைவரின் வீட்டிலும் ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ண வசதியும் இருப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட கல்வியாளர்கள் இதுகுறித்து மாற்று வழியை கண்டறிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆர் ஜே பாலாஜி வெளியிட்ட இந்த வீடியோவிற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

https://youtu.be/xzwhy3gllKw

சிம்புவுடன் நெருங்கி இருக்கும் போதுதான் கற்றுக்கொண்டேன்.! நயன்தாரா பளீர் பேச்சு

nayanthara-and-simbu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடிகராக மட்டும் தமிழ்த்திரையுலகில் பயணிக்காமல் பன்முகத் …

Read more

சமந்தாவை இப்படி ஒரு இறுக்கமான உடையில் பார்த்தது உண்டா.! வைரலாகும் புகைப்படம்

samantha

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என …

Read more

19 வருடங்களுக்கு முன்பே ரஜினிக்கு நிகராக அஜித்திற்கு மாஸ் ஓப்பனிங் இருந்தது.! பிரபல நடிகை அதிரடி பேச்சு.

ajith

முன்னணி நடிகர்களின் படம் மிகப்பெரிய அளவில் ஓப்பனிங் செய்வார்கள் அவரது ரசிகர்கள் என்பது நாம் அறிந்ததே ஆனால் அதில் முதன்மையானவராக …

Read more

தல அஜித் அளவிற்கு எனக்கு மாஸ் கிடையாது.! படத்தில் இதை மாற்றுங்கள் பிரபல பாலிவுட் நடிகர் அதிரடி பேச்சு.!

ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். சினிமாவிலும் சரி நிஜத்திலும் சரி தனக்கு என ஒரு புது …

Read more

அரசு வேலைக்கு ஆசைப்பட்டு மாஸ்டர் பிளான் போட்ட மகன்.! விசாரணையில் வெளிவந்த பகிர் தகவல்.! ஐயோ பாவம்

son

அரசு வேலைக்காக ஆசைப்பட்டு பெற்ற தந்தையே மகன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா பெடபள்ளி மாவட்டம் …

Read more

பட்டுப் பாவாடை பிறகு செல்பி..! இரண்டு மகள்களுடன் சந்தோஷமாக இருந்து விட்டு கடைசியாக தந்தை எடுத்த விபரீத முடிவு.!

father

தஞ்சாவூர் மாவட்டம் போரா ஊரணி  அருகே உள்ள சேதுபாவாசந்திரம் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் இவர் கீற்று ஏற்றிச்செல்லும் வேனில் டிரைவராக …

Read more

படத்தில்தான் நான் அப்பாவி நிஜத்தில் அல்ல.! புகைபடத்தின் மூலம் மாஸ் கட்டும் தடம் பட நடிகை.!

thadam

சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக உருமாறி உள்ளவர் நடிகர் ஸ்மிருதி வெங்கட். அருண்விஜய் நடிப்பில் 2019ம் ஆண்டில் வெளிவந்த …

Read more

இறுதிசுற்று படத்தில் ரித்திகாவுக்கு அக்காவாக நடித்த நடிகையாக இது.! புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்.

தமிழ் சினிமா உலகில் பெண் இயக்குனர்கள் வெகு நிறைவாகவே உள்ளனர். அத்தகைய பெண் இயக்குனர்களில் தற்போது முன்னணி இயக்குனராக வலம் …

Read more