படத்தில்தான் நான் அப்பாவி நிஜத்தில் அல்ல.! புகைபடத்தின் மூலம் மாஸ் கட்டும் தடம் பட நடிகை.!

thadam
thadam

சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக உருமாறி உள்ளவர் நடிகர் ஸ்மிருதி வெங்கட். அருண்விஜய் நடிப்பில் 2019ம் ஆண்டில் வெளிவந்த தடம் திரைப்படம் திரையங்கில்  வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய நல்லதொரு வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல்  நல்லதொரு வசூல் சாதனையும் படைத்தது.  இப்படம் அருண் விஜய்க்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக அமைந்துள்ளது.

இப்படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து தனியா ஹோப், சோனியா அகர்வால், வித்யா பிரதீப் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.  இப்படத்தில் அருண் விஜய்க்கு மற்றொரு ஹீரோயினாக களத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் ஸ்மிருதி வெங்கட் இப்படத்தில் அப்பாவி பெண்ணாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தற்பொழுது இவர் ஆரியுடன் இணைந்து  புதிய படம் ஒன்றில்  நடித்துள்ளார் .

இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பாக மாடலிங்கில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அத்தகைய மாடலிங் மூலம் பல விளம்பர வாய்ப்புகளை பெற்று விளம்பரங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இயக்குனரின் கண்களிலும் பாடத் தொடங்கினார் இதன் விளைவாகவே அவர் தமிழ் சினிமாவில் தற்போது படங்களில் நடித்து வருகிறார் கேரளாவை பிறப்பிடமாகக் கொண்ட ஸ்மிருதி வெங்கட் தற்பொழுது தொழிலுக்காக சென்னையில் வசித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் ஒரு தீபம் காட்டும் பொழுது தனது சில புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்த அம்மணி. அப்பொழுது தனது கிளாமரான சில புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வீசியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

smruthi-venkat
smruthi-venkat
smruthi-venkat
smruthi-venkat
smruthi-venkat
smruthi-venkat