பட்டி தொட்டி எங்கும் வசூல் வேட்டையாடும் “ஜெயிலர்” – 2 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?
Jailer : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் ரஜினி… கடைசியாக நடித்த சில படங்கள் சுமாரான ஓடியதால் தனது 169 திரைப்படம் மிக பெரிய ஒரு வெற்றி படமாக கொடுக்க பல இளம் இயக்குனர்களுடன் கதை கேட்டார் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படத்தை எடுத்த நெல்சன் சொன்ன “ஜெயிலர் கதை” ரொம்ப பிடித்து போகவே உடனடியாக படமாக உருவாகியது. படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ் குமார், விநாயகன், வசந்த் ரவி, யோகி … Read more