டி. இமானுக்கு இரண்டாவது திருமணம் நடந்து விட்டதா.? வெளிவந்த புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்.

iman

சினிமாவுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கும் பிரபலங்கள் தொடர்ந்து வெற்றியை பெற்று வந்தாலும் நிஜ வாழ்க்கையில் சில சறுக்கல்களை சந்திப்பது வழக்கம் அந்த வகையில் நடிகர் தனுஷ் திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் கழித்து விவாகரத்து பெற்று தற்போது பிரிந்து உள்ளார். சமந்தாவும் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்கள் படங்களுக்கு இசை அமைத்து தேசிய விருதெல்லாம் பெற்று தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் … Read more

அடுத்த கல்யாணத்துக்கு நான் ரெடி.! ஆனால் ஒரு கண்டிஷன்- திருமணப் பெண்ணுக்கு வச்ச ட்விஸ்ட் .

d imaan

தமிழ் சினிமா உலகில் ரஜினி அஜித் போன்ற டாப் நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்து வலம் வருபவர் டி இமான். இவர் பெரும்பாலும் கிராமத்து சாயலில் இருக்கும் படங்களுக்கு சிறப்பாக இசை அமைப்பதில் இவர் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் கண்ணனே கண்ணே பாடலுக்கு சிறப்பாக இசையமைத்து தேசிய விருதை பெற்றார். அதனை தொடர்ந்து ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் இவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. சினிமாவுலகில் தொட்ட எல்லாத்திலும் … Read more

அடுத்த கல்யாணத்திற்கு ரெடியான டி. இமான் – எந்த ஊரு பொண்ணு தெரியுமா.?

iman

தமிழ் சினிமா உலகில் பல இசை ஜாம்பவான்கள் இருந்தாலும் தனக்கென ஒரு புது ரூட்டை பிடித்து தொடர்ந்து சூப்பரான பாடல்களை கொடுத்து அசத்துவர் டி. இமான். கிராமத்து கதை உள்ள படங்களில் சிறப்பாக இசையமைத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் அஜித்தின் விசுவாசம், ரஜினியின் அண்ணாத்த, சிவகார்த்திகேயனுடன் பல்வேறு படங்களில்.. தொடர்ந்து டாப் நடிகர்களுடன் பயணிப்பதால் இவரது வளர்ச்சியையும் அசுர வேகத்தில் எட்டி வருகிறது விசுவாசம் திரைப்படத்தில் கண்ணான கண்ணே பாடலுக்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது … Read more

ரஜினியின் “அண்ணாத்த” படம் குறித்து முதல் முறையாக வாய் திறந்த டி. இமான் – கொண்டாடும் ரசிகர்கள்

annathaa-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபகாலமாக ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் பல வருடங்கள் கழித்து சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்து கிராமத்து கதையில் நடித்துள்ளதால் ரஜினி செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். இதனால் அண்ணாத்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்த படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக இருக்கிறது இந்த படமும் USA வில் மட்டும் 300 தியேட்டர்களில் வெளியாக இருக்கிறதாம் அங்கேயே இப்படி என்றால் அப்ப தமிழ்நாட்டில் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் … Read more

தனது செல்ல குழந்தைகளுடம் புகைப்படம் எடுத்துக்கொண்ட டி.இமான்.? அப்படியே அப்பாவ உரிச்சி வச்சியிருக்கும் மகள்கள்.

d. iman

தமிழ் சினிமாவில் குடும்பங்களை கவரும்படியான படங்களுக்கு இசையமைத்து சினிமாவில் தன்னை வெளிக்காட்டி கொண்டவர் டி. இமான். விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற படத்தில் இசை அமைத்து அதன் மூலம் தனது இசை பயணத்தை மேற்கொண்டார். அதன் பிறகு கிராமத்து சாயலில் உள்ள படங்களை பெரிதும் டி. இமான்னுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை இறுக்கமாக பிடித்து சரியான பாதையில் பயணித்தார். அந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் அதிரிபுதிரி ஹிட் அடித்தன அந்த வகையில் இவர் இசை அமைத்த … Read more

டி. இமானை கண்கலங்க வைத்த சம்பவம்.! அவரது வீட்டில் நடந்துள்ளது.! சோகத்தில் திரையுலகம்.

d.-iman

ஒரு வருடங்களுக்கு மேல் ஆகியும் கொரோனா தோற்று தற்போது வரையிலும் குறைந்த பாடு  இல்லாமல் அடுத்த அடுத்த கட்டமாக தீவிரமடைந்து வலுப்பெற்று மக்களை தாக்கி கொண்டுவருவது அதிலும் குறிப்பாக இந்தியாவில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு இதிலிருந்து தற்காத்துக் கொள்ள செயல்களை செய்து வருகிறது இருப்பினும் சில அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மக்கள் வெளியே செல்லவேண்டிய சூழல் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் … Read more

100 படங்களுக்கு மேல் இசையமைத்தாலும் இந்த நடிகரின் படத்தால் தான் தனக்கு விருது கிடைத்தது.! இசையமைப்பாளர் டி. இமான் பெருமிதம்.

சினிமாவில் ஒரு படம் ஹிட் அடைய நடிகர் நடிகைகளை தாண்டி பின்புறமாக இருக்கும் இசையமைப்பாளர்களும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் கடினமாக உழைக்கின்றனர். ஆனால் படம் திரையரங்குக்கு வெளிவந்து மாபெரும் ஹிட்டடித்தால் மாபெரும் பெயரை பெறுவதை என்னமோ ஹீரோ-ஹீரோயின் தான். ஆனால் பின்புறம் அதற்கு வெற்றியாக இருக்கும் இவர்களை தற்போதுதான் மீடியாஉலகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்காட்டிக் கொண்டு வருகிறது. அந்த வகையில் இசையமைப்பாளருக்கு தற்போது மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பு இருந்து வருகிறது மேலும் அவர்கள் … Read more