டி. இமானை கண்கலங்க வைத்த சம்பவம்.! அவரது வீட்டில் நடந்துள்ளது.! சோகத்தில் திரையுலகம்.

0

ஒரு வருடங்களுக்கு மேல் ஆகியும் கொரோனா தோற்று தற்போது வரையிலும் குறைந்த பாடு  இல்லாமல் அடுத்த அடுத்த கட்டமாக தீவிரமடைந்து வலுப்பெற்று மக்களை தாக்கி கொண்டுவருவது அதிலும் குறிப்பாக இந்தியாவில் உயிரிழப்போரின் எண்ணிக்கையும்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு இதிலிருந்து தற்காத்துக் கொள்ள செயல்களை செய்து வருகிறது இருப்பினும் சில அத்தியாவசியப் பொருட்கள் வாங்க மக்கள் வெளியே செல்லவேண்டிய சூழல் ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் இருப்பதால் இந்த தொற்று தற்பொழுது வரையிலும் கட்டுபாட்டில் வைக்க முடியாமல் போகிறது.

அப்படியிருக்க மக்கள் மற்றும் தொழிலதிபர்கள் சினிமா பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர் இதனால் தமிழ்நாடு ஈடு செய்ய முடியாத பிரபலங்களை, மக்களையும் இழந்து வருகிறது.

இப்படியிருக்க ஒரு மிகப்பெரிய துயர சம்பவம் ஒன்றும் அரங்கேறி உள்ளது தமிழ் சினிமாவில் பல்வேறு கிராமத்திய பாடல்கள் மற்றும் சூப்பர் ஹிட் படங்களை இசையமைத்த இமான் வீட்டில் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது அதாவது அவரது அம்மா தற்பொழுது உயிரிழந்துள்ளார் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.

இச்செய்தி தற்பொழுது ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா பிரபலங்களை பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இப்படிப்பட்ட தர்மசங்கடமான நேரத்தில் இப்படி ஒரு துயர சம்பவம் என கூறிய பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.