சிம்பு மற்றும் தனுஷுடன் ஒரே நேரத்தில் நெருக்கமாக இருக்கும் நயன்தாரா.! பலரும் பார்த்திடாத புகைப்படம்.!

dhanush simbu nayanthara

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன, இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் இவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். நயன்தாரா தற்பொழுது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவரின் கால்ஷீட் கிடைப்பது என்றால் கொஞ்சம் கடினம் தான் அந்த அளவு மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர், நயன்தாரா தற்போது சூப்பர் … Read more

ஐயோ பாவம் சிம்பு.! இப்படி கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லையே.!

maanadu-tamil360newz

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் வந்தா ராஜாவாகத்தான் வருவேன். ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு பெற்றுத் தரவில்லை அதனால் அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வந்தது ஆனால் இந்த ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் திடீரென படப்பிடிப்புகள் முழுவதும் நிறுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை … Read more

இணையதளத்தில் வைரலாகும் கார்த்திக் டயல் செய்த எண் !! மேக்கிங் வீடியோ.

karthik-tamil360newz

karthik dial seitha en making video: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம்  விண்ணைதாண்டி வருவாயா. இத்திரைப்படத்தில் சிம்பு,  திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். மேலும் விடிவி கணேஷ், சமந்தா, நாக சைதன்யா போன்றோர்கள் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை கொண்டு எடுக்கப்பட்டதாகும்.

உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா வைரஸின்காரணமாக தற்போது இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தற்போது கௌதம் மேனன் சிம்பு, த்ரிஷாவை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

இந்த குறும்படத்திற்கு அவர் கார்த்திக் டயல் செய்த எண் என்று பெயரிட்டுள்ளார். இந்த குறும்படத்தின் டீஸார் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை அவர், அவர்களின் வீட்டில் இருந்தபடியே எடுத்துள்ளனர். எப்படி வீட்டில் இருந்தபடியே இந்த படத்தை எடுக்க முடியும் என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில்  இருந்து உள்ளனர்.

ரசிகர்களின் இந்த குழப்பத்தில் போக்குவதற்காக தற்போது கௌதம் மேனன் மற்றும் சிம்பு எப்படி இதை சாத்தியப்படுத்த போகிறோம் என அவர்கள் பேசிக்  கொண்டிருக்கிறார்கள். இந்த குறும் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

சிம்புவை திருமணம் செய்து கொள்ள கூறி பிரபல நடிகையிடம் கெஞ்சும் ரசிகர்கள்!! யார் அந்த நடிகை தெரியுமா?

Simbu-tamil360newz

Simbu fans ask Celebrity Actress to marry simbu: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக் இவரது திருமணம் தான். சிம்புவின் திருமணத்தை அவரது நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் என அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்து வருகின்றனர். கொரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே முடங்கியுள்ள நடிகர், நடிகைகள் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை … Read more

தனுஷின் இந்த படம் நல்லாவே இல்லை.! மேடையிலேயே அதிரடியாக கூறிய சிம்பு.! ஆனால்.?

simbu-dhanush-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பிரபல நடிகர்கள் ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை வைத்துள்ள நடிகர்களைப் பார்த்தால் ஒரு விஷயம் கண்களுக்கு புலப்படும். அது என்னவென்றால் ஒரு நடிகர் தன்னுடைய போட்டியாளர் என்று மற்றொரு நடிகரை தனக்கு நிகராக நிறுத்தி வைத்திருப்பார்கள், அதாவது எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய், சிம்பு-தனுஷ், விக்ரம்-சூர்யா இவர்களைப் போல. தனக்கு சமமான ஒரு நடிகரை தன்னுடைய போட்டியாளர் என ரசிகர்கள் மனதில் விதை போல் முளைத்து விடுகிறது, அதனால் அந்த நடிகரும் … Read more

சிம்பு மற்றும் பிரபுதேவாவை கழட்டி விட்டதற்கு இதுதான் காரணம்.! நயன்தாரா அதிரடி பேச்சு.!

prabhu-deva-nayanthara

prabhu deva simbu nayanthara love : தமிழ்சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இவர் தன்னுடைய நடிப்பால் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர், மேலும் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் முன்னணி நடிகர்களான ரஜினி, அஜீத்,விஜய், சூர்யா என அனைவருடனும் ஜோடி போட்டு நடித்து விட்டார். நயன்தாரா இன்று உச்சத்தில் இருக்கிறார் ஆனால் தன்னுடைய ஆரம்ப கட்டத்தில் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வந்தவர், அதேபோல் நயன்தாரா … Read more

லாக்டவுன் வீட்டிலேயே உடலை வருத்தி எடுக்கும் சிம்பு வைரலாகும் வீடியோ.! வியக்கும் ரசிகர்கள்

str-tamil360newz

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர் பின்பு, இவர் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தவர், ஒரு காலத்தில் சர்ச்சை என்றாலே சிம்பு என்ற பெயரும் இருந்தது, ஆனால் சமீபகாலமாக தானுண்டு தன் வேலையுண்டு என படங்களில் நடிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார். சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன் சுதீப் எஸ் எ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ் ஜே சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி … Read more

சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனிடையே கடும் போட்டி!! யார் கைப்பற்றுவது இந்த படத்தை?

simbu-and-siva

Actor simbu vs sivakarthikeyan: சினிமா துறையில் முன்னணி நடிகர்களான சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனிடையே கடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் தெலுங்கு படமான ஆள வைகுண்ட பரந்தாமாலு என்ற படம் ஆகும். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக இருக்கிறார்கள். இதில் நான் தான் நடிப்பேன் என இருவரும் போட்டி போட்டு கொள்கின்றனர். இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருந்தனர். இந்த படம் பல … Read more

சிம்பு மட்டும் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தால் இன்று அவர் லெவலெ வேறு.!

simbu

நடிகர் சிம்பு ஒரு காலகட்டத்தில் பல சர்ச்சைகளை சந்தித்தவர், சர்ச்சைக்கு பெயர் போன கோலிவுட் நடிகர் என்றால் அது சிம்பு தான், ஆனால் சிம்புவை வைத்து படம் இயக்க பல இயக்குனர்கள் ஆசைப்படுகிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் ரசிகர்கள் தான். சிம்புவின் ரசிகர்கள் சிம்புவை எப்பொழுதும் கைவிடுவதில்லை. இதுதான் சிம்புவிற்கு மிகப்பெரிய பிளஸ், சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார், தற்பொழுது கொரோனா காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிம்பு … Read more

நயன்தாராவின் முதல் படம் ஐய்யா இல்லிங்க சிம்புவின் இந்த திரைப்படத்தில் தான் முதன் முதலில் நடிக்க இருந்தாராம்.!

simbu nayanthara

சிம்பு என்றாலே வம்பு என கூறிய காலம் உண்டு, தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகர் என்றால் அதில் சிம்புவும் இருப்பார், தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா ஒரு காலகட்டத்தில் சிம்புவை காதலித்தார், இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார்கள். இப்பொழுதும் சிம்பு நயன்தாராவை சுற்றியே சர்ச்சைகள் சுற்றிக்கொண்டே இருக்கிறது, சிம்பு மற்றும் நயன்தாரா காதல் முடிவடைந்த பிறகு தற்போது இருவரும் வேறு ஒருவரை காதலித்து வருகிறார்கள். அதேபோல் இருவரும் அடுத்தடுத்து … Read more

சிம்புவை புரட்டி எடுக்க வருகிறார் ஆர்யா.! இவர்களை இயக்கப்போகும் இயக்குனர் யார் தெரியுமா.?

simbu-arya

சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஒரு காலகட்டத்தில் இளம்பெண்களின் கனவு மன்னனாக இருந்தவர், ஆனால் சமீப காலமாக இவரின் திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை, ஆனால் இவரது ரசிகர்கள் சிம்புவை எப்பொழுதும் கைவிடாமல் இருப்பது சிம்புவிற்கு மிகப்பெரிய பிளஸ். சிம்புவின் ரசிகர்கள் கைவிடாமல் இருப்பதை பார்த்த பல இயக்குனர்கள் சிம்புவை வைத்து படம் எடுக்க வரிசை கட்டி நிற்கிறார்கள், இன்று தளபதி விஜய்யை வைத்து இயக்கிய லோகேஷ் கனகராஜ் ஒருகாலத்தில் சிம்புவிடம் கதை … Read more

30 கோடி பட்ஜெட் படத்தில் சிம்பு.! துணிந்து இறங்கி அடிக்கும் தயாரிப்பாளர்

simbu

தமிழ் சினிமாவில் சிம்பு என்றாலே வம்பு என்று கூறியது ஒரு காலம், ஏனென்றால் சிம்பு நடிக்க வந்து பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார், அதேபோல் இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளது, முதலில் சிம்பு ஹிட் படத்தை கொடுத்து வந்தாலும் சமீபகாலமாக இவர் நடித்து வரும் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவில்லை. அதனால் ரசிகர்கள் அனைவரும் தற்பொழுது வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் மாநாடு திரைப்படத்தை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி கிட்டத்தட்ட … Read more