நடிகர் சிம்புவுடன் இணைந்து தெருவில் நடமாடிய மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா.! வைரலாகும் வீடியோ.

சமீபகாலமாக இந்திய திரையுலக நடிகர்கள் உயிரிழந்து வருகின்றனர். எனவே இந்தியத் திரையுலகங்கள் மற்றும் தமிழ் திரையுலகங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.அந்தவகையில் ரிஷி கபூர், இர்பான் கான், சுஷாந்த் சிங் போன்ற முன்னணி நடிகர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா கடந்த ஜூன் 7-ஆம் தேதி  உயிர் இருந்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த செய்தி மிகவும் திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என தான் கூறவேண்டும்.

தற்போது இந்த நிலையில் தமிழ் நடிகர் சிம்பு மற்றும் கலை நடிகர் கிச்சா சுதீப் தெருவில் ஆட்டம் போட்டுள்ளனர் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

இதோ அந்த வீடியோ.

 

Leave a Comment