வெந்தது தணிந்தது காடு குறித்து முதன் முறையாக வாய்திறந்த சூர்யா.? என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா…!

surya

தொடர்ந்து சினிமாவில் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டு தற்பொழுது அனைத்திலிருந்தும் மீண்டு மாநாடு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தவர் தான் நடிகர் …

Read more

வெந்து தணிந்தது காடு திரை விமர்சனம்.! நான் வந்துட்டேன்னு சொல்லு வேற லெவலில் மாஸ் காட்டிய சிம்பு…

venthu-thaninthathu-kaadu

கௌதம் மேனன் சிம்பு கூட்டணியில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது  காடு இந்த திரைப்படத்தை ஐசரி கணேஷ் …

Read more

சிம்பு வேற லெவல்.. வெந்து தணிந்தது காடு படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ.!

venthu thaninthathu kaadu

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்ப்பு இருந்து …

Read more

சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படம் முதல் நாளில் இத்தனை கோடியை வசூலிக்குமாம்.? மிரண்டுப்போன தமிழ் சினிமா..!

simbu-

குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்து பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக சினிமா உலகில் என்ட்ரி கொடுத்தவர் சிம்பு. …

Read more

சிம்புவின் “வெந்து தணிந்தது காடு” படத்தை பார்க்க போறீங்களா.. அப்போ உங்களுக்கு ஒரு கண்டிஷன்..!

simbu

நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி தொடர்ந்து நடித்து உள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த …

Read more

16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் படத்தை இயக்கும் சிம்பு..? எந்த மாதிரியான கதையை கையில் வைத்திருக்கிறார் தெரியுமா.?

simbu

நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் அதன் பின் ஒரு பருவ வயதை எட்டிய பிறகு …

Read more

ஆட்டத்தை தொடங்கிய சிம்பு .! வெளியானது வெந்து தணிந்தது காடு படத்தின் அப்டேட்.

venthu-thaninthathu-kaadu

இயக்குனர் கௌதமேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு  இந்த திரைப்படத்தின்  FDFS குறித்து …

Read more

சிம்புவின் மிரட்டலான நடிப்பு “வெந்து தணிந்தது காடு” படத்திற்கு வெற்றியை பெற்று தரும் – பிரபல எழுத்தாளர் பேட்டி..!

simbu

நடிகர் சிம்பு திரை உலகில் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருக்கிறார் இவர் தனது படத்திற்காக ரொம்பவும் கஷ்டப்பட்டு நடித்து …

Read more

ரஜினி, அஜித், விஜய் படங்களில் நடிக்க ஆசையாய் இருக்கு.. பிரபல நடிகர் பேட்டி.!

rajini

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து ஓடி வருகின்றனர். இவரது …

Read more

திருமணத்தை நான் தள்ளிப் போட முதல் காரணமே இதுதான் – உண்மையை சொல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பு.!

simbu

நடிகர் சிம்பு தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருந்து வருகிறார் காரணம் ஹீரோ என்ற அந்தஸ்தையும் …

Read more

“வெந்து தணிந்தது காடு” படத்தில் நீங்கள் நோட் பண்ண வேண்டிய விஷயம் இதுதான் – மறைமுகமாக சொன்ன சிம்பு.!

simbu

நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து …

Read more

நடிகைகளை பற்றி அந்த ஒரு கேள்விக்கு ஜகா வாங்கிய ஜெயம் ரவி.! தனது ஸ்டைலில் வச்சி செய்த சிம்பு.! வீடியோ உள்ளே..

jeyam-ravi-simbu

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிம்பு மற்றும் ஜெயம் ரவி சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்தே இவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் தங்களுடைய இளம் வயதில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒன்றாக பார்ட்டிக்கு செல்வது ஒன்றாகும் படம் பார்க்க செல்வது என மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்கள்.

அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயம் ரவி மற்றும் சிம்பு இருவரும் ஒரு இடத்திற்கு சென்ற பொழுது சிம்பு ஜெயம் ரவியை கேள்வி கேட்டு கலாய்த்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு குசும்பு பிடித்தவர் என்பது அனைவருக்கும் தெரியும் அந்த வகையில் ஜெயம் ரவியிடம் சிம்பு திரிஷா, பவனா, ஸ்ரேயா, அசின், சுதா ஆகிய இந்த ஐந்து ஹீரோகளில் யாரை உனக்கு பிடிக்கும் என கேள்வி கேட்டுள்ளார்.

என்ன சொல்வதென்று தெரியாமல் ஜெயம் ரவி அப்படியே நிற்க ஐந்து பேரையும் பிடிக்கும் என சொல்லக்கூடாது என சிம்பு கூற அதற்கு சிறிது நேரம் சிரித்துக்கொண்டே ஜெயம் ரவி எனக்கு 5 ஹீரோயின்களையும் பிடிக்கும் ஐந்து பேரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது பிறகு என்னுடைய கண்ணை பாருங்கள் நான் பொய் சொல்லவில்லை என சிரித்துக் கொண்டே ஜெயம் ரவி பேசியுள்ளார்.

அந்த வீடியோ தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இவ்வாறு இரண்டு முன்னணி நடிகைகள் முந்தைய காலங்களில் எவ்வளவு ஒன்றாக சந்தோஷமாக இருந்துள்ளார்கள் என அனைவரையும் வியப்பில் வாழ்த்தி ஆழ்த்தி உள்ளது. இப்படிப்பட்ட நண்பர்கள் தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதால் தற்பொழுது எல்லாம் இவர்களைப் பற்றிய தகவல் எதுவுமே வெளி வருவதில்லை. இதோ அந்த வீடியோ.

தற்பொழுது ஜெயம் ரவி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருக்கிறது . இந்த திரைப்படத்தின் ரிலீஸ்காக மிகவும் ஆவலாக ரசிகர்கள் காத்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படபிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.