எனக்கு இந்த நடிகருடன் தான் ரொமான்ஸ் செய்ய ஆசை.! சமந்தா அதிரடி.! அப்போ கணவர்

samantha 7

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.இவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு திரையுலகில் மிகவும் பிஸியாக …

Read more

இந்த ஹீரோ தான் எனக்கு வேண்டும் ஒத்த காலில் நின்ற சமந்தா.? கொக்கி போட்டு தூக்கிய இயக்குனர்.? படம் ஹிட் அடிக்குமா..

samantha

நடிகை சமந்தா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து …

Read more

தீ பேமிலிமேன் 2 வெப்சீரிஸ்க்கு முற்றுப் புள்ளி வைக்க பார்க்கும் சீமான்.? இப்போ சமந்தா என்ன மாதிரியான பதிவு போட்டுயுள்ளார் பாத்திங்களா..

samantha

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா சமீபகாலமாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி போன்ற படங்களை கைப்பற்றி …

Read more

மிலிட்டரி கெட்டப்பில் பட்டையை கிளப்பும் சமந்தா வைரலாகும் ஃபேமிலி மேன் 2 ட்ரைலர்.!

samantha-and-priya-mani

தற்பொழுது சினிமாவை விடவும் ரசிகர்கள் மத்தியில் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே இதன் காரணமாக சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரும் வெப்சீரிஸ் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ஓடிடி வழியாக பல வெப்சீரிஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. சமீபத்தில்கூட அமலாபால் நடிப்பில் பிட்ட காதலு வெப் செரீஸ் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இதனைத்தொடர்ந்து சமந்தாவும் த ஃபேமிலி மேன் 2 என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சமீபத்தில் கூட சமந்தா  இந்த வெப் சீரியலில் எப்படி நடிக்கிறார் என்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

அந்த வகையில் இதில் சமந்தா பயங்கரவாதியின் மகளாக நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருகிறார். எனவே இந்த சீரியலில் சமந்தா அழகுக்கு முக்கியத்துவம் தராமல் பயங்கரவாதியாகவே மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது தே ஃபேமிலி மேன் 2 ட்ரைலர்  அமேசான் தளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கில் பார்வையாளர்களை குவித்துள்ளது.

இதில் சமந்தா,பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது. இதோ அந்த ட்ரைலர்.

சமந்தா கணவருடன் மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட பிரபல நடிகை.! குடும்பத்துல குண்டு போடுறாங்களே

samantha6

வெள்ளித்திரையில் தற்போது நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பல விதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை …

Read more

கருப்பு நிற உடையில் ரசிகர்களை கதிகலங்க வைத்த சமந்தா.! வைரலாகும் புகைப்படம்.!

samantha-5

வெள்ளித்திரையில் என்னதான் பல மொழித் திரைப்படங்களில் நடித்தாலும் தமிழில் சமந்தா நடித்த திரைப்படங்களை மறக்கவே முடியாது அந்த அளவிற்கு பல …

Read more

மூஞ்சியில் கரி பூசியது போல் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா.! வாய் பிளக்கும் ரசிகர்கள்

samantha 5

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் …

Read more

இனி அந்த மாதிரி கதாபாத்திரத்திலும் நடிப்பேன் சமந்தா அதிரடி.! ஆனா அது உங்களுக்கு பொருந்தாதே

samantha

தமிழ்,தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் சினிமாவிற்கு பானா …

Read more

அச்சச்சோ என்னால அங்க எல்லாம் வர முடியாது.! சமந்தாவால் புலம்பி தள்ளும் படக்குழு

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.இவர் அதர்வா முரளி நடிப்பில் வெளிவந்த …

Read more

உள்ளாடை மட்டும் போட்டுக்கொண்டு ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட சமந்தா.! பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

தென்னிந்திய திரை உலகில் நடிகை நயன்தாராவை கீழே தள்ளிவிட்டு முன்னேற நினைப்பவர் நடிகை சமந்தா அதற்கு காரணம் தெலுங்கு நடிகர் …

Read more

சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? அடேங்கப்பா இவ்வளவு சொத்துக்கு அதிபதியா இவர்.?

samantha-8

தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா இவர் தமிழில் பானாகாத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி …

Read more

சமந்தாவிற்கு இத்தனை கோடி சொத்து மதிப்பா.! இதோ அதிர்ச்சித் தகவல்

நடிகர் அதர்வா முரளி நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா.  …

Read more