மூஞ்சியில் கரி பூசியது போல் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன சமந்தா.! வாய் பிளக்கும் ரசிகர்கள்

0

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. பல நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் எங்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்து விடுமோ என்று பயந்து கொண்டு பலர் திருமணம் செய்து கொள்ளும் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால் சமந்தா அப்படி எல்லாம் செய்யாமல் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து கலக்கி வருகிறார்.சொல்லப்போனால் திருமணத்திற்கு பிறகு தான் கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் தற்பொழுது உள்ள பல முன்னணி நடிகைகளும் வெப் சீரியலில் நடிப்பது வழக்கமாக உள்ளது.

அந்தவகையில் அமலாபாலை தொடர்ந்து தற்பொழுது சமந்தாவும் வெப் சீரியல் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.அந்த வகையில் தி ஃபேமிலி மேன் 2 சீரியலில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் இதுவரையிலும் இவர் நடிக்காத கேரக்டரான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்தவகையில் பயங்கரவாதி மகளாக நடித்துள்ளார். இதுகுறித்து சமந்தாவிடம் கேட்கும்பொழுது இதுவரையும் இத மாதிரி கதாபாத்திரத்தில் நடித்தது இல்லை இது ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது என்று கூறியிருந்தார்.

இந்த வெப் சீரியல் ஜூன் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்த சீரியலில் சமந்தா மேக்கப்பிற்கு முக்கியத்துவம் தராமல் நடித்துள்ளார். அந்த வகையில் மேக்கப் போடாமல் பயங்கரவாதி பெண்ணாக  எப்படி நடித்து உள்ளார் என்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

samantha 4
samantha 4