சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? அடேங்கப்பா இவ்வளவு சொத்துக்கு அதிபதியா இவர்.?

தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா இவர் தமிழில் பானாகாத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனை தொடர்ந்து விஜய்,சூர்யா,தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்போது தமிழில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை புதிதாக உருவாக்கி வைத்திருக்கிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான நான் ஈ திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது இவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று விமர்சன ரீதியாக நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

மேலும் சமந்தா தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது இவர்கள் இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் மிகவும் பிசியாக இருக்கிறார்கள்.

சமந்தா தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றிய ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது

அதில் சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரின் சொத்து மதிப்பு ரூபாய் 122 கோடியாம் இதில் சமந்தாவின் சொத்து மதிப்பு மட்டுமே 84 கோடி எனவும் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு சுமார் 38 கோடி என சினிமா வட்டாரத்தில் இருந்து இந்த தகவல் கசிந்து வெளிவந்துள்ளது.

samantha 9
samantha 9

மேலும் இந்த தகவலை அறிந்த அவரின் ரசிகர்கள் பலரும் சமந்தா தான் அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் எவ்வளவு திரைப்படங்களில் நடித்து இருந்தால் இவ்வளவு சொத்துகள் சேர்க்க முடியும் என சமூக வலைதளப் பக்கங்களில் கூறி வருகிறார்கள்.

Leave a Comment