“ஜெகமே தந்திரம்” படத்தில் முக்கிய ரோலில் நடிக்காமல் போன எஸ்.ஜே. சூர்யா.? காரணம் இதுவா .? உண்மையை பகிர்ந்த இயக்குனர்.

sj surya

சினிமா உலகில் பல வெற்றிப்படங்களை கொடுத்து  வந்த கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷுடன் இணைந்து ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தையும் …

Read more

5 ஆண்டுகளுக்குப் பிறகும் இணையத்தில் கெத்து காமிக்கும் விஜய் சேதுபதி திரைப்படத்தின் புதிய வீடியோ..!

mastar

New video of Vijay Sethupathi movie that is still on the internet after 5 years: தமிழ் திரையுலகின் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் விஜய் சேதுபதி.  இவர் தன்னுடைய சிறந்த நடிப்பு மற்றும் பேச்சு திறமை மூலமாக தற்போது ஏகத்திற்கு ரசிகர் கூட்டத்தை திரட்டி விட்டார்.

இவர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஒன்றில் இறைவி திரைப்படமும் ஒன்று. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அவர்கள் இயக்கி இருந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் தமிழில் முதல் முதலாக பீட்சா எனும் திரைப்படத்தை இயக்கிய தான் திரையுலகில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜிகர்தண்டா மெர்குரி போன்ற பல திரைப்படங்களை இயக்கினார்.

பொதுவாக கார்த்திக் சுப்பராஜ் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் எப்படியாவது அவரை வைத்து ஒருபடம் இயக்க வேண்டும் என காத்திருந்த கார்த்திக் சுப்பராஜ்க்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் பேட்டை திரைப்படம்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தனுஷை வைத்து ஜகமே தந்திரம் எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி இணையத்தில் வெளியிடப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

iravi
iravi

இந்நிலையில் அவர் இயக்கத்தில் உருவான இறைவி திரைப்படத்தை மட்டும் யாராலும் மறக்க முடியாது ஏனெனில் அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தின் கதை மிகவும் வித்தியாசமாகவும் இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மட்டுமல்லாமல் எஸ் ஜே சூர்யா, பாபி சிம்ஹா போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு வெளிவந்த இறவி திரைப்படமானது தற்போது ஐந்து ஆண்டுகளை நிறைவு பெற்றுள்ளது இந்நிலையில் சோனி நிறுவனமானது இந்த திரைப்படத்தின் ஒரிஜினல் பேக்கிரவுண்ட் ஸ்கோரை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்கள் இவ்வாறு வெளிவந்த வீடியோவானது சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பேட்ட படத்தின் தொடர்ச்சி ஜெகமே தந்திரம் இணையதளத்தில் பரவிய செய்திக்கு.? பதில் தெரிவித்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.!

dhanush

நடிகர் தனுஷ் கர்ணன் திரைபடத்தை தொடர்ந்து ரசிகர்கள்  மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வந்த படம் ஜகமே தந்திரம். இந்த திரைப்படத்தின் …

Read more

“ஜகமே தந்திரம்” படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் இது தான்.! உண்மையை உடைத்த கார்த்திக் சுப்புராஜ்.! வைரல் நியூஸ்.

jegame-thanthiram

தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து “ஜகமே தந்திரம்” என்ற திரைப்படத்தில் பணியாற்றி உள்ளார். இதனால் …

Read more

இளம் ரத்தம் துருவ் விக்ரமுடன் போட்டி போட இவரே சரியான ஆள்.. புகைபடத்தை பார்த்து ஓகே சொல்லும் ரசிகர்கள்.! யாரு சாமி அது.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவான விக்ரமை தொடர்ந்து அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் தற்போது கால்தடம் பதித்து மக்கள் …

Read more

தனது அடுத்த படத்தின் டைட்டிலை போஸ்டருடன் வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்.!

Karthik Subburaj

வெள்ளித்திரையில் தயாரிப்பாளர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டு வலம் வருபவர் தான் கார்த்திக் சுப்புராஜ் இவரது இயக்கத்தில் வெளியான எல்லா …

Read more

கௌதம் மேனன், வெற்றிமாறன், வெங்கட் பிரபு மற்றும் விக்னேஷ் சிவன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!! ரசிகர்கள் மகிழ்ச்சி.

Tamil_Anthology_update_Vetri_Maaran_Gautham_Sudha_and_Vignesh_Shivan

directors taken anthology movie title release:தமிழ் சினிமாவில் தற்போது இயக்குனர்கள் ஒன்று சேர்ந்து திரைப்படம் எடுத்து வருவதை வழக்கமாக …

Read more

பேட்ட படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் மனைவி நடித்துள்ளாரா! வைரலாகும் காட்சி!!

Karthik-Subbaraj

கார்த்திக் சுப்புராஜ் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2012ஆம் ஆண்டு வெளிவந்த பீட்சா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட …

Read more