இளம் ரத்தம் துருவ் விக்ரமுடன் போட்டி போட இவரே சரியான ஆள்.. புகைபடத்தை பார்த்து ஓகே சொல்லும் ரசிகர்கள்.! யாரு சாமி அது.

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவான விக்ரமை தொடர்ந்து அவரது மகன் துருவ் விக்ரமும் சினிமாவில் தற்போது கால்தடம் பதித்து மக்கள் மற்றும் ரசிகர்கள் கவரும் நாயகனாக மாறியுள்ளார். இவர் ஓரிரு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அத்தகைய திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்ப்பை கொடுத்ததால் தற்போது இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கும் என கணிக்கப்பட்டது.

இந்த நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் சீயான் விக்ரமை வைத்து அவரது 60 வது திரைப் படத்தை எடுத்து வருகிறார் இந்த படமும் அறிவிக்கப்பட்ட நாளிலே அவரது மகன் துருவ் விக்ரமும் படத்தில் இணைந்து நடிப்பார் என தகவல் வெளியாகியது.

இந்த திரைப்படத்தைப் வேறு ஒரு கதை களத்தில் எடுப்பதால் விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரம் கடினமாக ஒர்க்அவுட் செய்து உடம்பை செம்ம பிட்டாக வைத்துள்ளனர் மேலும் இந்த திரைப்படத்திற்கு பல நடிகர்களை இழுத்துப் போட்டு உள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

இவர்கள் இணையும் இந்த படத்தில் இருந்து அவ்வபொழுது படத்தின் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது சீயான் விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரம் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

40வயதிற்கு மேல் தாண்டிய சீயான் விக்ரம் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொண்டு அவரது மகனுக்கு போட்டியாக செம்மையாக மாஸ் காட்டுகிறார். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய் பார்க்கின்றனர்.

நீங்கள் இரண்டு பேரும் என்ன அண்ணன் தம்பியா ஒரே மாதிரியாக இருக்கிறீர்கள் என்று கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Leave a Comment