ரஜினி கட்டிய பிரம்மாண்ட சாம்ராஜ்யத்தை ஒரே வருடத்தில் சுக்குநூறாக உடைத்த கமல்.! அடுத்த 3 வருடங்களுக்கு யாராலும் முறியடிக்க முடியாத சாதனை..
India beat the Badshah collection : ஒரு காலகட்டத்தில் கமல் உச்ச நாயகனாக இருக்கும் பொழுது இரண்டாம் கட்ட கதாநாயகனாக நடித்து வந்தவர் தான் ரஜினி. அதுமட்டுமில்லாமல் கமலின் திரைப்படத்திலேயே ரஜினி வில்லனாக நடித்துள்ளார். அப்படி இருந்த வாழ்க்கை திடீரென தலைகீழாக மாறியது ரஜினியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். பிறகு கமலுக்கு போட்டியாக ரஜினி உருவாகினார் என்னதான் கமலுக்கு போட்டியாக ரஜினி இருந்தாலும் கமல் நடிப்பில் ஒரு திறமைசாலி என பலரும் … Read more