கமலின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா? அடடா இப்படி மிஸ்பண்ணிட்டாரே..

kamal

தமிழ் சினிமாவிற்கு பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுக் கொண்டவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ்மேனன். இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் தற்பொழுது நடிகராகவும் களத்தில் இறங்கி பின்னி பெடல் எடுத்து வருகிறார். கௌதம் மேனன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இத்திரைப்படம் கமலுக்கு ஒரு முக்கியமான திரைப்படமாக அவரது கேரியரில் அமைந்தது. அந்தளவிற்கு கதை களம் விறுவிறுப்பாக சென்றதால் மக்களுக்கும் இத்திரைப்படம் பிடித்துப்போனது. … Read more

கமலிடம் சொன்னதை செய்து காட்டிய பிக்பாஸ் ரியோராஜ்.. வைரலாகும் வீடியோ.

rio raj

விஜய் டிவியில் தொலைக்காட்சி யில் சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டு வருகிறது பிக்பாஸ்.

அந்த வகையில் சமீபத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த சீசனில் 16 கோடிக்கு மேல் வாக்குகளை பெற்று டைட்டில் பட்டத்தை வென்றார்.

இவரை தொடர்ந்து பாலாஜி இரண்டாவது இடம், மூன்றாவதாக ரியோ ராஜ் இடம் பிடித்தார்.

வெளியில் வந்த பிரபலங்கள் பலரும் அடுத்த கட்டத்தை நோக்கி தற்போது பயணிக்கின்றனர் இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளி வந்த ரியோ கமலிடம் சொன்னதுபோல காட்டிற்கு சென்று அங்கு புகைப்படம் எடுத்துக் கொண்டதை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு கட்டத்தில் கமல் நீங்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு எங்கு செல்வீர்கள் என கேட்டார். அதற்கு  தனக்கு பிடித்த பதிலைக் கூறினார்கள் அதில் ரியோ நான் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவுடன் காட்டிற்கு செல்வேன் என கூறினார் அதற்கு ஏற்றார் போல சில பொருள்களை கமலஹாசன் வழங்கினார்.

தற்பொழுது தனது குடும்பத்துடன் காரில் சென்று போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.

கமல் இல்லாமல் இந்தியன்2 படபிடிப்பா..? படம் கலைகட்டுமா இல்ல கவுந்துபோகுமா.?

kamal hasan

உலகநாயகன் கமலஹாசன் தற்பொழுது பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி விட்டார் என்பது பலருக்கும் தெரியும் இதனையடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்2 படப்பிடிப்பில் நடித்து வந்தார். முதலில் கமல்ஹாசனின் வயதான தோற்றம் சரியாக இல்லை என்று படப்பிடிப்பு நின்றது.அதன்பிறகு படப்பிடிப்பில் கிரேன் சரிந்து ஒரு சிலர் உயிரிழந்ததால் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது. இதனால் … Read more

தல அஜித்துடன் இணைந்து பணியாற்றிய கமல் எந்த திரைப்படத்தில் தெரியுமா.? இதோ மாஸ் தகவல்.!

ajith

வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன் இவர் தற்போது விக்ரம், இந்தியன்2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் மேலும் வெள்ளித்திரையில் நடிப்பது மட்டுமல்லாமல் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் நிறைய திரைப்படங்களை அவரே இயக்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அதிலும் குறிப்பாக தன்னுடைய படங்களில் பாடல்களும் தன்னுடைய குரலில் இருக்க வேண்டும் என்பதற்காக பல திரைப்படங்களில் இவரே பாடி … Read more

சின்னஞ்சிறு வயதில் சுருதிஹாசனை தூக்கி வைத்திருக்கும் கமல் வெளிவந்த புதிய புகைப்படம் இதோ.!

kamal

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் உலக நாயகன் கமல்ஹாசன் இவரது திரைப்படங்களுக்கு எப்போதுமே இவரது ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள் என்பது பலரும் தெறிந்ததுதான் இவரது நடிப்பில் தற்போது இந்தியன் 2 மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் உருவாகிவருகிறது இந்தியன் திரைப்படம் விபத்து காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் உலக நாயகன் கமல்ஹாசன் சின்னத்திரையிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 4 என்ற நிகழ்ச்சியை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். … Read more

கமல்ஹாசன் ஒரு பக்கம் காஜல்அகர்வால் ஒரு பக்கம் உச்சகட்ட கோபத்தில் இயக்குனர் சங்கர்.!

sankar

director shankar tensed because of kamalhaasan and kajal agarwal: உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் இந்தியன் 2 இந்த திரைப்படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால்,சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ரகுல் பிரீத் சிங் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். மேலும் லைக்கா நிறுவனம் தான் இந்த இந்தியன்2 என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறது இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இசையமைக்கிறார். 2017 … Read more

நான் செத்ததுக்கு பிறகும் உயிரோடு இருக்கும்னா அது இது தான்.! சக்சஸ் பேட்டியில் கமல் ஓபன் டாக்.!

kamal

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான எல்லா திரைப்படமும் திரை அரங்கில் வெற்றிகரமாக ஓடியது மட்டுமல்லாமல் ரசிகர்களிடையே நல்ல விமர்சனமும் கிடைக்கும்.

அந்த வகையில் தற்போது இந்தியன் 2 மற்றும் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். வெள்ளித்திரையில் படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது ஒரு சில காலமாகவே சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவரை பற்றி வீடியோகாணொளி  காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசன் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது நான் செத்ததுக்கு அப்புறம் அந்தப் படம் உயிரோடு இருக்கும்னா அதுதான் சக்சஸ் என கூறியுள்ளார்.

அப்போது அந்த மேடையில் எடுக்கப்பட்ட வீடியோ காணொளி சூர்யாவின் ரசிகர் ஒருவர் சூர்யாவின் அண்மையில் வெளிவந்த சூரரைப்போற்று படத்தை ஒப்பிட்டு வீடியோ காணலியை வெளியிட்டிருக்கிறார்.

இதோ அந்த வீடியோ காணொளி

கமல் லோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லனாக நடிக்க போவது யார் தெரியுமா.? அதுவும் முன்னணி நடிகராம்

vikram-kamal-movie

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இளம் வயது  லோகேஷ் கனகராஜ்   இயக்கும் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படம் கொரானா காலகட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் உலக நாயகன் கமலஹாசனுக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் சேதுபதி இதற்கு முன்பு ரஜினியுடன் பேட்ட என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து இருப்பார். அதனைத் தொடர்ந்து மாஸ்டர் திரைப் படத்திலும் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. … Read more

பிக் பாஸ் 4 -யில் 8 பெண்கள் 5 ஆண்கள் கலந்துகொள்ள உள்ளனர்.! யார் யார் தெரியுமா.?

big boss

biggboss contestant final list: தற்பொழுது இருக்கும் சூழலில் ரசிகர்கள் பலரும் ஐபிஎல் போட்டிகளை பெரிதும் கண்டுகளித்து கொண்டுவருகின்றனர். அத்தகைய ரசிகர்களையும், இல்லத்து அரசிகளையும் வெகுவாக காலமாக கவர்ந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குவதால் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.அந்த நிகழ்ச்சி வெகுவிரைவில் விஜய் டிவியில் வெளியாகயுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல பிரலங்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியாகி உள்ளது. ஆரி, சூப்பர் சிங்கர் … Read more

அஜித்தால் தான் கமலை வைத்து என்னால் வசூல்ராஜா எம்பிபிஎஸ் படம் எடுத்திருக்க முடிந்தது.! இயக்குனர் சரண் அதிரடி பேச்சி.

saran

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டு சிறப்பாக தமிழ் திரையுலகில் வலம் வருபவர் தல அஜித். இவர் ஆரம்ப காலத்தில் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்து சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தார். அப்படி இவர் நடித்த காதல் மன்னன், அட்டகாசம், அமர்க்களம் ,காதல் கோட்டை போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதன் மூலம் பெண் ரசிகர்களையும், ரசிகர்களையும் … Read more

தல அஜித் படத்தில் உலகநாயகன் கமலஹாசன் பாடிய பாடல்.! எந்த திரைப்படத்தில் தெரியுமா.?

ajith

kamal singing song in ajith movie : தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உலகநாயகன் கமலஹாசன் இவர் நடிக்க வந்து 61 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி கொட்டித் தீர்த்தார்கள், அதனால் சமூகவலைதள முழுவதும் கமலஹாசனை பற்றிய பதிவுதான், பல பிரபலங்களும் 61 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை பற்றி பல்வேறு கருத்து தெரிவித்தார்கள். தற்பொழுது நடிகர் கமலஹாசன் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார், சமூகத்தில் நடக்கும் … Read more

வேட்டையாடு விளையாடு படத்தின் மேக்கிங் வீடியோ.! கமலின் திறமையை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்.

vettaiyaadu vilaaiyaadu

தமிழ் சினிமாவில் பல சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றி கண்டவர் கமலஹாசன். இவர் படத்திற்கு ஏற்றவாறு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலமாகவே அப்படம் இன்று வரையிலும் பேசப்படுவது வழக்கம். அப்படி இவர் நடித்து வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடித்த திரைப்படம்தான் வேட்டையாடு விளையாடு இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் இயக்கியிருந்தார் இத்திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு திரையரங்கில் வெளிவந்து வசூல் வேட்டை நடத்தியது. கமலஹாசன் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக … Read more