கமலின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாவது பாகத்தில் அஜித் நடித்தால் சூப்பராக இருக்கும் – பிரபல இயக்குனர் போட்ட பலே திட்டம்.!

ajith-

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹச். வினோத் இயக்குகிறார். போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் எடுத்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது ஏ கே 61 படத்தில்  அஜித்துடன் இணைந்து  மலையாள நடிகை மஞ்சு வாரியர், … Read more

Youtube விமர்சகர் ப்ளூசட்டை மாறனை பங்கமாக கலாய்த்து தள்ளிய பச்சை சட்டை.! விமர்சகராக மாறிய ஹீரோ.? வைரல் வீடியோ.

blue-sattai

சினிமா உலகில் தொடர்ந்து டாப் ஹீரோக்கள் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றியை ருசிக்கின்றன ஆனால் விமர்சனம் என்ற பெயரில் ஒரு சிலர் யூடியூபில் தவறுதலாக படத்தைப் பற்றிக் கூறி படத்தின் வெற்றியை தடுக்கின்றனர். படத்தைப் பார்த்து யூடியூபில்  நடுத்தரமாக விமர்சனத்தை சொன்னால் போதும் ஆனால் ஒரு சிலரோ தனது கிறுக்குத் தனமான பதில்களுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக எல்லா படத்தையும் நக்கலும் நையாண்டியுமாய் ஆரம்பித்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அதிலும் குறிப்பாக அஜித் … Read more

என்னுடைய படத்தில் ஹீரோயின்னாக நடிக்க வாய்ப்பு வேண்டுமா.? இந்த தகுதி வேண்டும் – கட்டளையிடும் RJ பாலாஜி.!

rj-balaji

திறமை இருப்பவர்கள் சினிமா உலகில் புதுப்புது அவதாரங்கள் எடுக்கின்றனர். அந்த வகையில் ஆர் ஜே பாலாஜி ரேடியோ ஜாக்கியாக தொடங்கிய தன் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றி ஒருகட்டத்தில் சினிமா உலகில் நடிக்க தொடங்கினார். ஆரம்பத்தில் டாப் நடிகர்கள் படங்களில் காமெடியனாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதனை தொடர்ந்து பாலாஜி மூக்குத்தி அம்மன் என்ற திரைப் படத்தை இயக்கியும் நடித்தும் அசத்தினார். இந்த படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்தார் … Read more

சினிமாவில் என்ட்ரி ஆவதற்கு முன்பாக காமெடி நடிகர் ஆர் ஜே பாலாஜி எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் – பார்த்து ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்.

rj-balaji

தமிழ் சினிமாவில் பல்வேறு காமெடியன்கள் இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து காமெடியில் கலக்கி வருபவர் ஆர் ஜே பாலாஜி. இவர் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இது என்ன மாயம், வடகறி, நானும் ரவுடிதான் போன்ற பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழ் சினிமாவில் … Read more

கார் கூட ஓட்டத் தெரியாமல் எதுக்கு நடிக்க வர..? பலரின் முன்பு அசிங்கப்படுத்திய பிருந்தா மாஸ்டருக்கு சரியான பதிலடி கொடுத்த ஆர்ஜே பாலாஜி..!

rj-balaji-2

முதன் முதலாக ரேடியோ ஜாக்கியாக தன்னுடைய வாழ்க்கையை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஆர்ஜே பாலாஜி. இவ்வாறு பிரபலமான நமது நடிகர் ஆரம்பத்தில் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். அதன்பிறகு எல்கேஜி என்ற திரைப்படத்தின் மூலமாக தான் கதாநாயகனாக தோற்றமளிக்க ஆரம்பித்தார் இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் பாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்றுவிட்டது. … Read more

சூர்யா பாட நடிகையை சொடக்கு போட்டு தூக்கிய ஆர்ஜே பாலாஜி..! இந்த நாட்டுக்கட்டைக்கு இவ்வளவு காம்பெடிஷனா..!

surya-1

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் சூரரைப்போற்று இந்த திரைப்படத்தை  பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்காராவ் இயக்கியிருந்தார்.இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் தான் அபர்ணா பாலமுரளி. என்னதான் இந்த திரைப்படத்தின் மூலம் இவர் பிரபலமாகி இருந்தாலும் இதற்கு முன்பே இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார்.  அந்த வகையில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நமது நடிகை அதன்பிறகு ஜிவி பிரகாஷ் உடன் சர்வம் தாள மயம் என்ற திரைப்படத்திலும் … Read more

மூக்குத்தி அம்மனின் வெற்றியை தொடர்ந்து 220 கோடி பட்ஜெட் படத்தை இயக்கும் ஆர் ஜே பாலாஜி.!! எல்லாம் நயன்தாராவின் கைராசி போல..

rj-balaji-tamil360newz

சினிமா உலகில் காமெடியனாக அறிமுகமாகி பின்னாட்களில் ஹீரோவாகவும் இயக்குனராகவும் அடி எடுத்து வைத்து தமிழ் சினிமா உலகில் பன்முகத் தன்மை கொண்டவராக மாறி உள்ளவர் ஆர்ஜே பாலாஜி. மேலும் தற்போது அவரே கதையை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இருந்தாலும் நல்ல வசூல் வேட்டை நடித்தியது. மேலும் இப்படம் ரசிகர்களுக்கு நல்ல தீனி போட்டது. இதை தொடர்ந்து ஆர்ஜ் பாலாஜியின் அடுத்த … Read more

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஜீவா படத்தின் காட்சி.! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

mukuththi amman

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இவர் தற்போது மூக்குத்தி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 14 ஆம் தேதி ஹாட்ஸ்டார் இல் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது அதுமட்டுமில்லாமல் அப்படத்தில் இந்துஜா, ஊர்வசி, மவுலி என பலரும் நடித்துள்ளார்கள், இந்த படத்திற்காக நடிகை நயன்தாரா மற்றும் படக்குழுவினர் அசைவம் சாப்பிடாமல் விரதம் … Read more

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

nayantharas_mookuthi_amman-min

nayanthara mukuthi amman movie release date announced: தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தற்போது வெளியாக இருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். மேலும் இந்த திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி, ஸ்ருமிதி வெங்கட், ஊர்வசி, அஜய் ஜோஸ், இந்துஜா ரவிசந்திரன் போன்ற பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். மேலும் இத்திரைப்படத்திற்கு க்ரிஷ் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பில் … Read more

Online class-களில் இருக்கும் பிரச்சனை குறித்து வீடியோ வெளியிட்ட ஆர் ஜே பாலாஜி. !! வைரலாகும் வீடியோ.

rj-balaji-tamil360newz

R J Balaji released video on the problem of online classes. !! The video is viral: ஆர் ஜே பாலாஜி இவர் சென்னையை சேர்ந்த வானொலி ஒலிபரப்பாளர் ஆவார். பின்னர் இதனை தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனைதொடர்ந்து அவர் தீயா வேலை செய்யணும் குமாரு, எதிர்நீச்சல், வல்லினம், வாயை மூடி பேசவும், வடகறி, நானும் ரவுடிதன், வேலைக்காரன், தானா சேர்ந்த கூட்டம், புகழ், எல்கேஜி, தேவி 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அதனைதொடர்ந்து தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் வால்டர்,  இந்தியன் 2, மூக்குத்தி அம்மன் போன்றவையாகும். நடிகர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் திரைப்படம் மூக்குத்தி அம்மன். இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

நடிகர், இயக்குனர் மற்றும் சமூக ஆர்வலருமான ஆர்ஜே பாலாஜி அவர்கள் தற்போது நடத்தப்பட்டு வரும் ஆன்லைன் கிளாஸ் குறித்து வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் செல்போனையோ கணினியையோ தொடர்ந்து பல மணி நேரம் பார்த்தால் பெரியவர்களுக்கே பிரச்சனை வருகிறது. அப்படி இருக்க எப்படி சிறு குழந்தைகள் இதை சமாளிப்பார்கள். இது குழந்தைகளுக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் அனைவரின் வீட்டிலும் ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ண வசதியும் இருப்பதில்லை. எனவே சம்பந்தப்பட்ட கல்வியாளர்கள் இதுகுறித்து மாற்று வழியை கண்டறிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆர் ஜே பாலாஜி வெளியிட்ட இந்த வீடியோவிற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

https://youtu.be/xzwhy3gllKw