நடிகைகளை ஆடையை கழற்றி நிற்க வைத்ததற்கு காரணம் இதுதான்..! பல வருடம் கழித்து உண்மையை கூறிய ஆயிரத்தில் ஒருவன் பட இயக்குனர்..
Interview with Selvaraghavan about the film Aayirathil Oruvan: தனது இயக்கத்தில் வித்தியாசமான திரைப்படங்களை தந்து வரும் செல்வராகவன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருகிறார் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் இவர் இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அப்படி பீஸ்ட், பகாசூரன், சாகித் காகிதம், மார்க் ஆண்டனி, நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடிப்பிலும் கலக்கியுள்ளார். அப்படி இவர் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டடித்த படங்களில் ஒன்றுதான் ஆயிரத்தில் … Read more