ஷிவானி நாராயணன் பிறந்தநாளுக்கு காமன் டிபியை வெளியிட்ட ரம்யா பாண்டியனின் சகோதரர்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் …

Read more

குத்துனா இப்படி குத்தனும் ஷிவானி நாராயணன் போட்ட ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்.!

shivani

தற்பொழுது சினிமாவில் சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை அலறவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு தாங்கள் சளைத்தவரல்ல என்று கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இதனை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்து வந்தார். அதன் பிறகு ஜீ தமிழில் இரட்டை ரோஜா சீரியல் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஆனால் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் நடிப்பதை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றார். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பாலாஜி பின்னாடியே சுற்றியதால் பலர் ஷிவானியின் மீது கோபப்பட்டு வந்தார்கள்.

அதன் பிறகு இந்த நிகழ்ச்சிக்கு ஷிவானியின் அம்மா வந்த பொழுது ஷிவானியை மிகவும் கண்டித்ததால் அதனை புரிந்து கொண்ட ஷிவானி மீண்டும் இருந்த ஒரு வாரத்தில் தனது சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி சிங்க பெண் என்ற பெயருடன் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி  பங்குப் பெற்ற அனைவருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் ஷிவானியும் ஒரு பேட்டியில் சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளதாகவும் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஷிவானி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது செம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏனென்றால் சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

வெளிச்சத்தில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்ட ஷிவானி நாராயணன்.! வீடியோவை பார்த்து மிரளும் ரசிகர்கள்

Shivani-Narayanan

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமடைந்வர் நடிகை ஷிவானி  நாராயணன். இதனைக் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் சீரியலிலும் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியல் நடித்து வந்தார்.

பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வேண்டும் என்பதற்காக சீரியலில் நடிப்பதை பாதியிலேயே விட்டு  சென்றார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். ஆனால் இவர் பாலாஜி பின்னாடியே சுத்தி வந்ததால் பலருக்கு பிடிக்கவில்லை.

பிறகு ஷிவாணியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது மிகவும் கடுமையாக ஷிவானியை திட்டியதால் ஷிவானி தன்னை மாற்றிக்கொண்டு விளையாட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்த வகையில் அந்த ஒரு வாரம் மட்டும் மிகவும் போட்டி போட்டு கடுமையாக விளையாண்டடு தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி சிங்கப் பெண் என்ற பெயருடன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில் ஷிவானியிடம் ஒரு பேட்டியில் நீங்கள் திரைப்படங்களில் நடிப்பதற்காக கமிட்டாகி உள்ளீர்களா என்று கேட்டதற்கு, ஆம் நான் சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளேன் அந்த வகையில் படப்பிடிப்புகள் விரைவில் நடைபெறும் என்று கூறியிருந்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கலர் கலராக லைட்டுகளை மாற்றி டைட்டான உடையில் குத்தாட்டம் போடும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை  பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மாகாபாவின் திருமண நாள் பார்ட்டிக்கு மாடர்ன் உடையில் வந்து அசத்திய ஷிவானி நாராயணனின் அம்மா.! அழகில் மகளையே ஓவர்டேக் செய்துவிடுவார் போல.! வைரலாகும் புகைப்படம்.

shivani narayanan and his mother

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத் திரைக்கு அறிமுகமாகி பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி …

Read more

நீங்கள் பாலாஜி கூட நடிப்பீர்களா என ரசிகர்கள் கேள்வி.! அதற்கு ஷிவானியின் பதில் என்ன தெரியுமா.?

shivani and balaji

பிரபல விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் தான் பிக்பாஸ் சீசன் …

Read more

மாலத்தீவில் தொடை தரிசனம் காட்டிய ஷிவானி நாராயணன்.! என்னமா இப்டி பண்றிங்களேமா என கூறும் ரசிகர்கள்.! வைரல் புகைப்படம்.

shivani-narayanan-01

தற்பொழுது உள்ள பல நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் …

Read more

இருமுகன் நயன்தாரா போல் ஹெலனா பாடலுக்கு பீச்சில் ஆட்டம் போட்ட ஷிவானி.! எல்லா கண்ணும் உன்மேலதான் திஷ்டி சுத்தி போடா சொல்லு..

shivani-narayanan-0122

தற்பொழுது உள்ள நடிகைகள் அனைவரும் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் பல நடிகைகள் மாலத்தீவுக்கு ஓய்வு எடுப்பதற்காக செல்வதை  வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஷிவானி நாராயணன் விடுமுறை நாட்கள் என்பதால் மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.அங்கு பீச்சில் குளிக்கும் பொழுது எடுக்கும் போட்டோக்கள் மற்றும் தனது இடுப்பழகு, முன்னழகு என்று அனைத்தையும் வளைத்து வளைத்து காட்டி புகைப்படங்களையும்,வீடியோக்களையும் வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

ஷிவானி நாராயணன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலம் கதாநாயகியாக சின்னத் திரைக்கு அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தன்து முத்திரையை பதித்தார்.

பிறகு இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனவே சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் ரம்யா, ரியோ, சம்யுக்தா,பாலாஜி உட்ப்பட இன்னும் சிலருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது ஆனால் ஷிவானி நாராயணன் எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.

எனவே ஷிவானி நாராயணன் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள்,வீடியோக்கள் என்று வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். இந்தவகையில் மாலத்தீவு சென்றுள்ள நிலையில் பீச்சில் நயன்தாரா நடித்திருந்த கசனா கசகசா என்ற பாடலுக்கு நயன்தாரா போலவே ஷிவானியும் நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீங்க நயன்தாராவை தோற்கடித்து விடுவீங்க போல என்று கூறி வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

கண்ணுக்கு பசுமையாக பச்சை நிற உடையில் சிவானி.! நீல நிற உடையில் அவரின் அம்மா.! இணையதளத்தில் பட்டையை கிளப்பும் மாலத்தீவு வீடியோ.

shivani-narayanan

தமிழ் சினிமாவில் நடிகைகள் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடி வருவார்கள் …

Read more

ரம்பாவையே மிஞ்சும் அளவிற்கு தனது கால் அழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்ட ஷிவானி நாராயணன்.!இணையதளத்தில் மிரட்டி வரும் புகைப்படம்.!

shivani narayanan

பல சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு பெயரை ரசிகர்களிடமிருந்து சம்பாதித்த நடிகை தான் ஷிவானி நாராயணன் இவர் சின்னத்திரையில் சரவணன் …

Read more

முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு மாலத்தீவில் போட்டோ ஷூட் நடத்திய ஷிவானி.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.!

shivaninarayanan1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலின் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமானவர். நடிகை ஷிவானி நாராயணன் இதனை …

Read more

முதன் முறையாக நீச்சல் உடையில் ஈரம் சொட்ட சொட்ட ஷிவானி நாராயணன்.! இணையதளத்தில் டிரெண்டாகும் புகைப்படம்.!

shivani-narayanan-01

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.இதனை தொடர்ந்து …

Read more

இடுப்பு வளைவுகளை அப்படியே அப்பட்டமாக காட்டி ரசிகர்களை வர்ணிக்க வைத்த ஷிவானி நாராயணன்.!

shivani narayanan

சின்னத்திரையில் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் தான் ஷிவானி நாராயணன் இவர் சரவணன் மீனாட்சி பகுதி …

Read more