ரம்பாவையே மிஞ்சும் அளவிற்கு தனது கால் அழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்ட ஷிவானி நாராயணன்.!இணையதளத்தில் மிரட்டி வரும் புகைப்படம்.!

பல சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு பெயரை ரசிகர்களிடமிருந்து சம்பாதித்த நடிகை தான் ஷிவானி நாராயணன் இவர் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி பகுதி-3ல் நடித்து ரசிகர்களிடையே தனது பெயரை பதிய வைத்தார் அதனை தொடர்ந்து பகல் நிலவு,கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற பல சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார்.

ஆனாலும் ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கவில்லை இறுதியாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நான்கில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பங்கேற்றதன் மூலம் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கினார்.

பிக்பாஸ் பிறகு இவர் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார் அந்த வகையில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களுக்கு விருந்து படைத்ததன் மூலம் பட வாய்ப்புகளை கைப்பற்றலாம் என அதிக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி உள்ளார்.இந்த புகைப்படத்தில் ரம்பாவை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு தனது கால் அழகை அப்பட்டமாக காட்டியுள்ளார்.

மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படம் எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது இதேபோல் நீங்கள் தினமும் ஒரு புகைப்படம் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என கேட்டு வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.

இதோ அந்த புகைப்படம்.

shivani narayanan
shivani narayanan

Leave a Comment