முதன் முறையாக நீச்சல் உடையில் ஈரம் சொட்ட சொட்ட ஷிவானி நாராயணன்.! இணையதளத்தில் டிரெண்டாகும் புகைப்படம்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன்.இதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும் ஜீ தமிழில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தார்.

பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிங்கப் பெண் என்ற பெயருடன் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்.

அந்த வகையில் இவரும் வெள்ளித்திரையில் கதாநாயகியாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு சுவிம்மிங் பூலில் குளிக்கும்பொழுது பிகினி உடையில் எடுக்கப்பட்ட  புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக சிவானி நாராயணனை வர்ணித்து வருகிறார்கள்.  இதோ அந்த புகைப்படம்.

shivani51
shivani51

Leave a Comment