ஷாருக்கான் படத்திற்கு ஸ்டுண்ட் சீன்களை பிரமண்டமாக எடுக்க போவது யார் தெரியுமா.? கெத்து காட்டும் இயக்குனர் அட்லீ.!

sharukhan

தமிழ் சினிமாவில் டாப் நடிகரான விஜய்யை வைத்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அதைத் தொடர்ந்து தற்போது தமிழை …

Read more

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் “ஜவான்” திரைப்படத்தில் ஷாருக்கான்னுக்கு வில்லன் இவர் தான்.! அசத்தும் இயக்குனர்.

atlee

தமிழ் சினிமாவே கதி என கடந்த இயக்குனர் அட்லி திடீரென ஹிந்தி பக்கம் சென்று ஹிந்தியில் கிங்காங் என பெயர் …

Read more

நீங்க சொல்றதெல்லாம் ஓகே..! ஆனா அதெல்லாம் என்கிட்ட எதிர்பார்க்காதீங்க..! இட்லியை சட்னியாக்க போகும் நயன்தாரா..!

அட்லீ

தமிழ் சினிமாவில் தொடர்ந்து விஜயை வைத்து பல திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக பெயர் எடுத்தவர் தான் இயக்குனர் அட்லீ …

Read more

இந்த தமிழக வீரர்(சின்ன பொல்லார்ட்) என்று கூறி புகழ்ந்த தள்ளிய சேவாக்.! வைரலாகும் நியூஸ்.

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போட்டி தற்பொழுது 14 வது சீசன் அண்மையில் நடந்தது ஆனால் சிலருக்கு கொரோனா தொற்று பரவியதால் …

Read more

சம்பளம் வாங்காமல் பாலிவுட் படத்தில் நடித்த அஜித்!! வீடியோ இதோ!! மீண்டும் பாலிவுட்டில் அஜித்தை வைத்து படம் எடுக்க விரும்பும் பிரபல நடிகர்.

thala-ajith

thala ajith bollywood movie video: தல அஜித் பொதுவாகவே பிற மொழி படங்களில் நடிப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை. இருந்தாலும் ஷாருக்கான் அன்பாக கேட்டுக் கொண்டதற்காக பாலிவுட் படமான அசோகா என்ற படத்தில் ஷாருக்கானுக்கு அண்ணனாக அஜீத் நடித்திருந்தார்.

அஜித் நடித்த இந்த படத்தின் வீடியோவை  ஷாருக்கானின் ரெட் சில்லி  என்டர்டைன்மென்ட் தற்போது வெளிவிட்டுள்ளது. அஜித் இந்த படத்திற்காக சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் மேலும் 5 நாட்கள் நடித்துக் கொடுத்தாராம். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.

சென்னையில் விருது வழங்கும் விழாவில் ஒரு பேட்டியில் ஷாருக்கான் பேசும்போது அஜித் என்ற பெயரை சொன்னதும் ரசிகர்கள் அவரை பேச விடாமல் சத்தம் போட்டனர். இதை பார்த்த ஷாருக்கான் படத்தில் நடிக்கும் போது அஜித் இவ்வளவு பெரிய ஆள் என்று எனக்கு தெரியாமல் போனது என அந்த இடத்தில் வருத்தம் தெரிவித்தாராம்.

தற்போது இந்த வீடியோவை ஷாருக்கான் வெளியிட்டதற்கு காரணம் என்ன என்று பார்த்தால். ஷாருக்கான் அஜித்தை வைத்து படம் தயாரிக்கும் எண்ணத்தில்  உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவித்துள்ளது.  தற்ப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

அட்லீ, ஷாருக்கான் உடன் இணையும் படத்தின் தற்பொழுதைய நிலை இது தான்.!

shahruk-khan-and-atlee

தமிழ் சினிமா உலகிற்கு சிறப்பான வெற்றி படங்களை கொடுத்து கொண்டு வரும் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார் அட்லி. இவர் …

Read more

நடிகைகளையே ஓரங்கட்டும் அளவிற்கு கவர்ச்சியில் போஸ் கொடுத்த ஷாருக்கான் மகள். ! ஷாக் ஆகும் ரசிகர்கள்

shahrukh khan daughter

shahrukh khan daughter : பாலிவுட் பாட்ஷா,  பாலிவுட் சூப்பர் ஸ்டார், கிங் கான், கிங் ஆப் ரொமான்ஸ், என …

Read more