நீங்க சொல்றதெல்லாம் ஓகே..! ஆனா அதெல்லாம் என்கிட்ட எதிர்பார்க்காதீங்க..! இட்லியை சட்னியாக்க போகும் நயன்தாரா..!

0
அட்லீ
அட்லீ

தமிழ் சினிமாவில் தொடர்ந்து விஜயை வைத்து பல திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக பெயர் எடுத்தவர் தான் இயக்குனர் அட்லீ என்னதான் இவர் முட்டி மோதி பல மெகா ஹிட் திரைப்படத்தை இயக்கிய இருந்தாலும் அவை அனைத்தும் காப்பி அடித்த திரைப்படங்கள் என ரசிகர்களால் பட்டம் சுட்டப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது தமிழ் சினிமாவில் வெகு காலமாக தலை காட்டாமல் இருந்து வந்த அட்லி தற்போது ஹாலிவுட்டில் திரைப்படம் இயக்க  சென்றுவிட்டார் அந்த வகையில் தற்போது பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கானை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இவ்வாறு உருவாகப்போகும் திரைப்படத்தில் கதாநாயகி பெயர்களில் தீபிகா படுகோனே முதல் பிரியங்கா சோப்ரா வரை பல்வேறு நடிகைகளின் பெயர் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அட்லீயோ நயன்தாரா தான் வேண்டுமென ஒற்றைக்காலில் நிற்கிறாராம்.

இயக்குனர் அட்லீ நயன்தாராவை வைத்து ஏற்கனவே பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் அதுமட்டுமில்லாமல் பாலிவுட் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டாராம்.  ஆனால் பாலிவுட் திரைப்படம் என்றாலே ஏகப்பட்ட சில்மிஷங்கள் இருக்கும் ஆகையால் நடிகைகளை நடிகர்கள் சும்மா விடமாட்டார்கள்.

இதனால் நயன்தாரா முன்னெச்சரிக்கையாக நான் ஷாருக் கானுடன் நடிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக உதட்டு முத்தமோ பெட்ரூம் காட்சியோ இருக்கக்கூடாது. அதுமட்டுமில்லாமல்  ரொமான்ஸ் பாடலில் கூட ஓரளவு தான் நான் கிளாமர் காட்டுவேன் பாலிவுட் நடிகைகள் ரேஞ்சுக்கு காட்டுவேன் என  கற்பனை வேண்டாம் என கூறிவிட்டாராம்.

ஏனெனில் நடிகை நயன்தாரா பாலிவுட்டில் கிளாமர் காட்டிவிட்டால் தமிழ் ரசிகர்களின் மத்தியில் அவருடைய பெயர் டேமேஜ் ஆகிவிடும் இவ்வாறு நயன்தாரா கூறியதன் காரணமாக நான் இதை எப்படி ஷாருக்கானிடம் சொல்லி புரிய வைப்பது என தலையில் அடித்துக்கொண்டு  குழம்பிப்போய் இருக்கிறாராம்.

பொதுவாக ஹாலிவுட் திரைப்படம் என்றாலே  ரெண்டு இன்ச் உடை அணிந்து கொண்டு கதாநாயகனுடன் கவர்ச்சி ஆட்டம் ஆடுவது வழக்கம் தான் அதேபோல இவர்களின் திரைப்படத்தில் உதட்டு முத்தக் காட்சியும் அடிப்படையான ஒன்று இந்நிலையில் இவை இரண்டுமே இல்லாத காரணத்தினால்  அட்லி என்ன செய்யப்போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

nayanthara-1
nayanthara-1