காலங்காத்தாலேயே ராசி பலன் சொல்லும் இந்த தொகுப்பாளினி நினைவிருக்கிறதா.? புகைப்படத்தை பார்த்து மெர்சலான ரசிகர்கள்.
ஒரு காலகட்டத்தில் காலையில் எழுந்தவுடன் ராசிபலன் கேட்கும் பழக்கம் பல ரசிகர்களிடையே இருந்து வந்தது, அதேபோல் பலரும் இந்த ராசிபலன் பார்ப்பதற்கு அடிமையானார்கள் அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் 18 வருடங்களாக ஜோதிடப் பலனை தொகுத்து வழங்கியவர் vj விஷால். பல ரசிகர்கள் காலையில் எழுந்தவுடன் இவரின் குரலை கேட்டு விட்டுதான் அடுத்த வேலையை ஆரம்பிப்பார்கள் அந்த அளவு இவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமானது, சன் தொலைக்காட்சியில் பார்ட் டைமாக தான் வேலை செய்துவந்தார் இவரின் முழு … Read more