ரஜினி அரசியலுக்கு வருவர் என பல வருடங்களுக்கு முன்பே கூறிய தளபதி விஜய்.!வைரலாகும் வீடியோ!!

vijay

Actor Vijay said about Rajinikanth :தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அனைவரும் ரஜினிகாந்த அடுத்தடுத்து படங்களில் நடிப்பதை விட அரசியலுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என அவரது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

சமீபத்தில் அரசியல் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் டிஎம்எஸ் ஸ்பிச்சை ஒன்றை கொடுத்திருந்தார். அரசியல் வருகையை ஒருபக்கம் மக்கள் தெரிவித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் இருப்பினும் மற்ற அரசியல்வாதிகள் இவரை கேள்விகள் மூலம் தாக்கி வருகின்றனர் அதற்கு எதற்கும் பதில் கூறாமல் மவுனமாக இருந்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்கள் வருடங்களுக்கு முன்னரே ரஜினியின் அரசியல் வருகை பற்றி கூறியிருந்தார். அவர் கூறியது எனக்கு ஒரு நடிகராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை பிடிக்கும், அவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என கருத்தை கூறியுள்ளார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள்  ரஜினி அரசியலுக்கு வருவார் என விஜய் கூறியுள்ளார். ஆனால் இன்னும் சில வருடங்களில் விஜய்யும்  விரைவில் அரசியலுக்கு வருவார் என நம்பத்தக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.  தற்போது விஜய்யும் அரசியல் ஆரம்பிக்க வேண்டிய சூழலில் உள்ளார் என கூறி வருகின்றனர்.

 

நுரையுடன் குளித்துக்கொண்டே ஒயின் அடிக்கிறாரா உத்தம புத்திரன் நடிகை.! வைரலாகும் புகைப்படம்.

surekha vani

surekha vani photo: சினிமாவில் எப்படி நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளனரோ. அதுபோல, குணச்சித்திர வேடங்களில் நடித்து அதிக ரசிகர்களை  …

Read more

ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது மாஸ்டர் படம் இப்படி ஆகிடுச்சே குமுறும் இயக்குனர்.

master-tamil360newz

Master : தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் வில்லனாக விஜய் …

Read more

முகத்தில் துணியை கட்டிக்கொண்டு யாருக்கும் தெரியாமல் ரசிகர்களுடன் படம் பார்க்கச் சென்ற விஜய்.! முதன்முறையாக வெளியாகிய புகைப்படம்.

vijay-tamil360newz

தமிழ் சினிமாவில் தனது விடா முயற்சியால் விண்ணைத் தொட இருப்பவர் நடிகர் விஜய், இவர் தற்போது தமிழ் சினிமாவில் வசூல் …

Read more

விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்தவர் சிறையில் மாஸ்க் தக்கிறாரா!! வைரலாகும் புகைப்படம்!!

Comedy actor Indrans : உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதால் தற்போது நாடு முழுவதும் 144 …

Read more

விஜய் மட்டும் இந்த திரைப்படத்தில் நடிக்க வில்லை என்றால் அவரின் சினிமா வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறி இருக்கும்?

vijay-tamil360newz

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் விளங்கி வருபவர் தளபதி விஜய் இவர் தற்பொழுது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து …

Read more

சபாஷ் சரியான போட்டி வாத்தி கம்மிங் பாடலுக்கு மரண குத்து குத்தும் தொகுப்பாளினி பாவனா.!

vijay-vaththi-coming

தமிழ் தொலைக்காட்சியில் பல தொகுப்பளினிகள் இருந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி என்றால் விஜய் தொலைக்காட்சியில் வரும் தொகுப்பாளர்கள் தான் …

Read more

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிக்கொண்டே கேவலமாக கூட்டும் விஜே ரம்யா.! வைரலாகும் வீடியோ

vj-ramya

சினிமாவில் எப்படி நடிகர்,நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் உண்டு அதுபோல  சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் தொகுப்பாளர்களுக்கும் ரசிகர்கள் இருந்து வருகின்றனர் அந்த வகையில் முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே ரம்யா இவரை  மிகப் பெரிய ரசிகர் கூட்டம் பின் தொடர்ந்து வருகிறது.அந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

விஜே ரம்யா அவர்கள் சின்னத்திரையில் மட்டுமல்லாமல், பொது நிகழ்ச்சி, ரியாலிட்டி ஷோ ,இசை வெளியீட்டு விழா ,கலைநிகழ்ச்சி விழா என அனைத்திலும் தனது சிறந்த தொகுப்பினை வழங்கி வருகிறார். ரம்யா அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தினை விஜே ரம்யா பெரிதும் எதிர்பார்த்துள்ளார் அது மட்டுமில்லாமல் பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்ததே.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் ரம்யா அவ்வபொழுது தனது க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டு தனது ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் தற்சமயம் கொரோனா வைரஸ் பரவி வருவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தடை ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வீட்டிலேயே முடங்கியுள்ள ரம்யா பொழுதுபோக்காக விழிப்புணர்வு வீடியோ,வீட்டில் வேலை செய்வது, பாட்டு பாடுவது என பலவற்றை செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவது அந்த வகையில் தற்பொழுது மாஸ்டர் படத்தில் உள்ள வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு கையில் துடைப்பத்துடன் டான்ஸ் ஆடிய ரம்யா வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

சூட்டை தணிக்க சட்டையை சரியாக போடாத பிகில் பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்.!

gayathiri

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளிவந்த …

Read more