சபாஷ் சரியான போட்டி வாத்தி கம்மிங் பாடலுக்கு மரண குத்து குத்தும் தொகுப்பாளினி பாவனா.!

தமிழ் தொலைக்காட்சியில் பல தொகுப்பளினிகள் இருந்தாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி என்றால் விஜய் தொலைக்காட்சியில் வரும் தொகுப்பாளர்கள் தான் ரசிகர்களிடம் பிரபலம், விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர் கூட்டம் ஏராளம், அந்த வகையில் பிரபல விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் பாவனாவிற்கு ரசிகர் கூட்டம் ஏராளம்.

தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்க்க பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய சூப்பர் சிங்கர், ஜோடி ஆகிய நிகழ்ச்சிகள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது, அந்த வகையில் பாவனா ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வாரி இறைத்து வருகிறார்.

இவர் தொகுப்பாளினி என்பதைத் தாண்டி பாடல் பாடவும் நடனம் ஆடுவதையும் செய்து வருகிறார் அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருகிறார், இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி அசத்தி உள்ளார்.

இதற்கு முன் விஜே ரம்யா வாத்தி கம்மி பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டு கூட்டுவது போல் நடனமாடினார் அந்தவகையில் தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment