மாஸ்டர் ட்ரெய்லரை பார்த்துவிட்டு மெய் சிலிர்த்துப் போய் விமர்சனத்தை கூறிய பிரபலம்.!

master trailer

Master trailer : தளபதி விஜய் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் …

Read more

இணையதளத்தில் லீக் ஆன மாஸ்டர் திரைப்படத்தின் படபிடிப்பு புகைப்படம்.! இதோ புகைப்படம்

master-vijay-sethupathi-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தளபதிவிஜய், இவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள …

Read more

2019 -ல் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபம் கொடுத்த திரைப்படங்கள்.! லிஸ்டில் வசூல் மனன்னுக்கே இடமில்லையா.?

all-star

தமிழ் சினிமாவில் ஒரு படம் வெளிவந்து 100 நாட்களுக்கு மேல் ஓடினால் அது வெற்றிப்படம் என்பது ஒரு காலத்தில் கருதப்பட்டது …

Read more

பல கோடி பட்ஜெட்.! வரலாறு கதை.. ஓகே சொன்ன தளபதி விஜய்.! சசிகுமார் பரபரப்பு பேட்டி.

vijay-sasikumar-tamil360newz

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருகிறார், இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் …

Read more

தளபதி விஜயின் அடுத்த மூன்று திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனம் இதுவா.?

vijay

தளபதி விஜய் தமிழ் சினிமாவில்  முன்னணி நடிகர்களில் ஒருவர், இவர் தற்போது வசூல் மன்னனாக வலம் வருகிறார் விஜய் நடிப்பில் …

Read more

தமிழ் சினிமாவிலேயே இவர்கள் தான் பெஸ்ட் ஜோடி.! இதோ டாப் -10 லிஸ்ட்.

ajith-and-mgr

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகள் படத்துக்கு ஏற்றவாறு வேறு நடிகர் நடிகையுடன் ஜோடிபோட்டு நடித்து வருகிறார்கள் அத்தகைய திரைப்படங்கள் வெளிவந்து …

Read more

விஜயின் குட்டி ஸ்டோரி பாடலை ஸ்டைலாக பாடும் வெளிநாட்டு ரசிகை.!! வைரலாகும் வீடியோ.

master-tamil360newz

vijay kutty story song sing by a foreign lady video viral in social media: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். மேலும் கைதி, மாநகரம் போன்ற திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  மாஸ்டர் படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கொரோனா ஊரடங்கு உத்தரவு முடிநததும் திரையரங்குகள் திறக்கப்பட்ட உடன் ரிலீசாகும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் இவருக்கு வில்லனாக விஜய் சேதுபதியும், ஹீரோயினாக மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு மற்றும் ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள். மேலும் இப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் யூடியூப், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஹிட் கொடுத்து உள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த படத்தின் ரிலீஸுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் வரும் குட்டி ஸ்டோரி என்ற பாடல் உலகம் முழுவதும் பரவிவருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு ரசிகை ஒருவர் இந்த குட்டி ஸ்டோரி பாடலை மிகவும் ஸ்டைலாக பாடியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

கடன் சுமையால் சிக்கித் தவிக்கும் மாஸ்டர் வினியோகஸ்தர்.! விஜய்யின் அதிரடி முடிவால் அதிர்ந்த திரையுலகம்.!

master vijay-tamil360newz

பொருளாதார நிதி நெருக்கடியால் சிக்கித்தவிக்கும் மாஸ்டர் விநியோகஸ்தருக்கு நடிகர் விஜய் உதவி செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் …

Read more

விஜயிடம் வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொண்ட முன்னணி நடிகை.! மாஸ்டர் படபிடிப்பில் நடந்த சுவாரசிய தகவல்

master

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் …

Read more

over build up-னால் படும் தோல்வியை சந்தித்த முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.

ajith-tamil360newz

leading actors movie which flap: தமிழ் திரையுலகில் திரையரங்கு உரிமையாளர்கள் பெரிய இயக்குனர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கு …

Read more

நண்பன் சஞ்சீவ் போட்ட ட்வீட்டால் டேமேஜ் ஆகும் விஜய் பெயர்.! கொந்தளித்த ரஜினிரசிகர்கள்.! அப்படி என்ன செய்தார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்வது வழக்கம் அந்த வகையில் …

Read more