சமந்தாவால் காதலன் முன்னாடி அசிங்கப்படும் நயன்தாரா.! படத்தை எடுத்து முடிவதற்குள் பெரிய சண்டையே வரும் போல..

சினிமாவை பொறுத்தவரையில் ஒரு நடிகை இன்னொரு நடிகையை ஏதோ ஒரு காலகட்டத்தில் ஓவர் டேக் செய்வது வழக்கம் அப்படித்தான் தமிழ் …

Read more

பலி குடுத்து படையல் போடா நேரம் வந்துடுச்சு!! அதிரடியாக மிரட்டும் விஜய் சேதுபதியின் யாதும் ஊரே! யாவரும் கேளிர் vபட டீசர்!! வீடியோ இதோ

vijay sethupathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்பொழுது வில்லன் என்ற தந்திரத்தை கையில் எடுத்து அதில் கலக்கி வருகிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் உப்பண்ணா. இத்திரைப்படம் ரிலீசாகி மூன்றே நாட்களில் 50 கோடி வசூலித்து சாதனை படைத்தது.இப்படம் விஜய் சேதுபதியின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது என்று கூறலாம்.அந்த அளவிற்கு இப்படத்தில் தனது வில்லதளத்தை வெளிப்படுத்தி இருப்பார்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் 10 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார்.இந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இத்திரைப்படத்தை வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்குகிறார்.இசக்கி துரை தயாரிக்கிறார்,நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தமிழ்,தெலுங்கு இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிறகு அனிகா சுப்பிரமணியம், சின்னி ஜெயந்த்,விவேக், ராகு  ஆதித்யா உட்பட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள்.

எனவே ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இத்திரைப்படத்தின் ரிலீஸ்சிர்ருக்காக  காத்திருக்கிறார்கள். இந்நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படத்தின் டீசர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த டீசர்.

வில்லனைத் தொடர்ந்து அப்பாவாக களமிறங்கும் விஜய் சேதுபதி. அதுவும் இந்த நடிகருக்கா!! வயசு தான் கொஞ்சம் இடிக்குது…

vijaysethupathi-sister

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது வில்லன் என்ற …

Read more

50வது நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அன் சீன் வீடியோ இதோ.கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

master

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடிகட்டிப் பறந்து வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும்  விஜய் சேதுபதி. இவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.

கொரோனா பிரச்சனையினால் தொடர்ந்து பலர் பாதிக்கப்பட்டு வந்தார்கள் எனவே திரைப்படங்களை தியேட்டரில்  ரிலீஸ் செய்யக் கூடாது என்று உத்தரவு போடப்பட்டது. பிறகு கொரோனா கொஞ்சம் சரியானதால் 50% பேருக்கு மட்டுமே தியேட்டரில் படம் பார்க்க அனுமதி தரப்பட்டது.

அந்த வகையில் பல மாதங்களுக்குப் பிறகு பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. இதனால் ரசிகர்கள் மற்றும் பல தொழிலாளர்கள் கை கால் புரியாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

இப்படம் தியேட்டரில் ரிலீஸ்சாகி சில தினங்கள் கழித்து OTT-யில் ரிலீசானது இந்த இரண்டிலும் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியை பெற்றது. அந்த வகையில் ஜனவரி 13-ம் தேதி அன்று தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 16 நாட்கள் கழித்து அமேசான் பிரைம் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த இரண்டிலும் இதுவரையிலும் ரூபாய் 250 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

தியேட்டரில் ரிலீஸ்சாகி இன்று வரையிலும் 50 நாட்கள் முடிந்த நிலையில் தற்பொழுது மாஸ்டர் ஐம்பதாவது நாள் கொண்டாட்டத்தை ரசிகர்கள், படக்குழுவினர்கள் என்று அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் இப்படத்தின் இயக்குனரான லோகேஷ் கனராஜி இப்படத்தை வெற்றி பெற வைத்த ஹீரோ மற்றும் வில்லனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கும் தனது நன்றியை கூறியுள்ளார். ரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் unseen வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.

காதலை எதிர்க்கும் கொடூர வில்லனாக நடித்திருக்கும் விஜய்சேதுபதி.. படம் வெளியான 3 நாளில் மட்டும் இத்தனை கோடியை அள்ளியுள்ளதா.?

vijaysethupathi

தமிழ் சினிமாவில் வில்லன் ஹீரோ குணச்சித்திர  கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஆரம்பத்தில் …

Read more

மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து கொடூர வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி.! சம்பளம் மட்டும் எவ்வளவு தெரியுமா.?

vijay sethupathi

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் எதார்த்தமான நடிகராகவும் வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகிய பல …

Read more

மாஸ்டர் படத்தில் விஜய் நடிப்பு எல்லாம் சும்மா.. நண்பன் விஜய்சேதுபதி தான் மாஸ் காட்டினார்.! பொது மேடையில் சொன்ன சூப்பர்ஸ்டார்.! வைரலாகும் வீடியோ.

master

தமிழ் திரையுலகில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து சிறப்பாக வலம் வருவர்  தளபதி விஜய். அந்த வகையில் பொங்களன்று விஜய் …

Read more

வசூலில் பாகுபலி 2 வை வீழ்த்திய தளபதி விஜய்யின் மாஸ்டர்.. மகிழ்ச்சியில் விஜய்..

master-and-bahupali

தமிழ் சினிமாவிற்கு தொடர் வெற்றிகளை படங்களை கொடுத்து அசைக்க முடியாத சக்தியாக உருமாறியுள்ளவர் தளபதி விஜய். அந்த வகையில் சமீபத்தில் …

Read more

மாஸ்டர் படத்தை தொடர்ந்து கோடிகளில் சம்பளம் வாங்க போகும் விஜய்சேதுபதி.? இது அவர் லிஸ்ட்லையே இல்லையே..

vijaysethupathy

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோ, வில்லன் என அனைத்து விதமான ரோலிலும் நடித்து தமிழ் திரையுலகில் …

Read more

ஹச். வினோத் மாஸ்டர் படத்தை பார்த்த பின் கூறிய வார்த்தை இதுதான்.! சந்தோஷத்தில் இயக்குனர்லோகேஷ்.

master

கொரோனா தொற்று காரணமாக சமீப காலங்களாக திரைப்படங்கள் எதுவும் திரையரங்கில் வெளிவராமல் இருந்துவந்தன. தற்பொழுது அரசாங்கம் திரையரங்கை தெரிந்து கொள்ளலாம் …

Read more

பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி இயக்குனர் யார் தெரியுமா.?

vijay sethupathi

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் தான் விஜய்சேதுபதி இவர் நிறைய திரைப்படங்களில் நடித்ததன் …

Read more

கூடவே இருந்து கொண்டு பார்த்திபனை சுத்தவிட்டு பார்க்கும் விஜய் சேதுபதி..! இணையத்தை மிரட்டும் துக்ளக் பட டீசர்..!

vijaysethupathi

thuklak movie teaser: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைபடத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார்.

பொதுவாக ஹீரோவாக ஒரு நடிகர் நடித்து விட்டால் அதன் பிறகு துணை கதாபாத்திரத்தில் அல்லது எதிர் கதாபாத்திரத்தில் நடிக்க யோசிப்பார்கள் ஆனால் விஜய் சேதுபதி அப்படி கிடையாது எனக்கு நடிகராக இருப்பதை விட வில்லனாக இருப்பது தான் மிகவும் பிடிக்கும் என பலர் திரைப்படத்தில் மெகா ஹிட் வில்லனாக வலம் வந்துகொண்டிருக்கிறார்

கைவசம்மாக கடைசி விவசாயி,  மாமனிதன் லாபம் போன்ற பல்வேறு திரைப்படங்களை வைத்திருந்தாலும் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவ்வபோது திரைப்படத்தைப் பற்றிய அப்டேட்டுகளும் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மாஸ்டர் திரைபடத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடித்த துக்ளக் தர்பார் என்ற திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ராசி கண்ணா, மஞ்சிமா மோகன், பார்த்திபன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடிக்க உள்ளார்கள்.

இது ஒரு பக்கமிருக்க பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.  இவ்வாறு சமீபத்தில் வெளிவந்த டீசரை பார்த்த ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.