மாஸ்டர் படத்தில் விஜய் நடிப்பு எல்லாம் சும்மா.. நண்பன் விஜய்சேதுபதி தான் மாஸ் காட்டினார்.! பொது மேடையில் சொன்ன சூப்பர்ஸ்டார்.! வைரலாகும் வீடியோ.

தமிழ் திரையுலகில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து சிறப்பாக வலம் வருவர்  தளபதி விஜய். அந்த வகையில் பொங்களன்று விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் மாஸ்டர்.

இந்த திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா,ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ்,அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன்,மகேந்திரன் போன்றபல பிரபலங்கள் நடித்து அசத்தியிருக்கிறார்.

படம் திரையரங்குகளில் வெளிவந்து 20o கோடி  வசூல் வேட்டை நடத்தியது தமிழையும் தாண்டி பிற மொழிகலும் வெளியாகி அங்கேயும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

படத்தை பார்த்த திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி தனது கருத்தை தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியது.

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் நடிப்பைவிட வில்லன் விஜய் சேதுபதி நடிப்பு தன்னை பிரமிக்க வைத்துள்ளது என்று குறிப்பிட்டார். மேலும் எனது நண்பன் விஜய் சேதுபதி என கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த செய்தியை தெலுங்கு சினிமா திரை படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து உள்ள இசை வெளியீட்டு விழாவில் இதை குறிப்பிட்டார்.

இச்செய்தி தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசிய வீடியோ இதோ.

Leave a Comment