விஜய் பட நடிகையை தட்டி தூக்கிய “தனுஷ்”.. இந்த மூஞ்சிக்கு ரொமான்ஸ் வருமா.?
Rashmika mandanna : தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் முதலில் “கிரிக் பார்ட்டி” என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து இவர் நடித்த கீதகோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு பிற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் கார்த்தி நடிப்பில் உருவான “சுல்தான்” திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருக்கு பெருமளவு காட்சிகள் … Read more