பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வதற்கு காரணம் இதுதான்.. விஜய் ஆண்டனி பேட்டி
Vijay Antony: தன்னுடைய மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பள்ளி மாணவர்கள் எதனால் தவறான முடிவெடுக்கிறார்கள் என்பது குறித்து விஜய் ஆண்டனி பேசியிருக்கும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாக வாழ்க்கைக்கு தேவையான நல்ல கருத்துக்களை கூறிவரும் விஜய் ஆண்டனி படங்களிலும் சமூகத்திற்கு நல்ல கருத்துக்கள் சென்றடைய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிக ஆர்வம் உடையவர். அப்படி இவர் கலந்து கொல்லம் பெரும்பாலான போட்டிகளில் ஊக்குவிக்கும் வகையில் பேசி … Read more