நான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகணும்.. கதறும் பவா செல்லதுரை.! எதற்காக தெரியுமா?
Bigg Boss 7: விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட பவா செல்லதுரை திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகி இருப்பதாகவும் அதற்கான காரணம் குறித்த தகவலும் வெளியாகி உள்ளது. மற்ற சீசன்களை விட 7வது சீசன் பல மாற்றங்களுடன் தொடங்கப்பட்ட நிலையில் 9 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தமாக 18 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது … Read more