குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை வாங்கிய சம்பளம்.! வாயடைத்து போன ரசிகர்கள்…

manimegalai

விஜய் டிவியில் டிஆர்பி யில் டாப்பில் இருக்கும் குக் வித் கோமாளியில் குக் மற்றும் கோமாளிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள் கடந்த …

Read more

குக் வித் கோமாளி 4 : நிகழ்ச்சியில் மணிமேகலை வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா.? அதிர்ச்சியான ரசிகர்கள்

vj manimegalai

வாரத்தின் இறுதி நாட்கள் ஆன சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மக்களை எண்டெர்டைன்மென்ட் செய்ய டிவி தொலைக்காட்சிகள் பல ரியாலிட்டி …

Read more

மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 3 ஆரம்பிக்க போகுது.! வெளிய வந்த “புதிய ப்ரோமா”.

cook with komali

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் வாரத்தின் முதல் ஐந்து நாட்கள் காலை முதல் இரவு வரை தொடர்ந்து சீரியல்களை கொடுத்து வந்தாலும் வாரத்தின் …

Read more

தன்னுடைய திருமணத்தின் போது கிண்டலும் கேலியும் செய்த ரசிகர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்த மணிமேகலை..!

manimegalai-1

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி சமீபத்தில் வெளியிட்ட …

Read more

தொகுப்பாளினி மணிமேகலை ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? ஆச்சரியத்தில் உறைந்து போகும் ரசிகர்கள்.

manimegalai

சினிமாவுலகில் நல்ல காசு பார்க்கும் பிரபலங்கள் எப்படி வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறார்களோ அதுபோல சின்னத்திரையில் தொகுப்பாளராக இருப்பவர்களும் நல்ல காசு …

Read more

சம்பளம் வாங்குற காசு எல்லாத்தையும் கார்கள் வாங்கி குவிக்கும் மணிமேகலை.! பிஎம்டபிள்யூ காரை தொடர்ந்து இப்ப என்ன காரை வாங்கியுள்ளார் தெரியுமா.?

manimegalai

சினிமாவுலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் நடிகைகள் அடுத்தடுத்து வீடுகள் வாங்குகிறார்களோ இல்லையோ சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் தொடர்ந்து …

Read more

கிராமத்து பைங்கிளியுடன் சந்தானம் பட பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட மணிமேகலை..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

manimegalai

பொதுவாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் அந்த வகையில் பல்வேறு தொலைக்காட்சிகளும் புது …

Read more

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மணிமேகலையின் உருவத்தை கேலி செய்த மைனாவின் மாமியார்..! ஆத்திரத்தில் ரசிகர்கள்..!

maina

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பல்வேறு  நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது அந்த வகையில் மக்களுக்கு பிடித்த ஒரு தொலைக்காட்சி என்றால் அது …

Read more

அழகிப் போட்டியில் கலந்து கொண்ட மணிமேகலையை பங்கமாக கலாய்த்த மணிமேகலையின் கணவர் உசைன்.! வைரலாகும் புகைப்படம்.

manimekalai 1

தனது பேச்சுத் திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை. இவர் சன் மியூசிக் நிகழ்ச்சியின் மூலம் …

Read more

நடுரோட்டில் கணவரை கட்டிப்பிடித்து குத்தாட்டம் போட்ட குக் வித் கோமாளி மணிமேகலை.!! வைரலாகும் வீடியோ

manimekalai

தற்பொழுது உள்ள பலர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக சோசியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் புதிதாக யூடியூப் சேனல் ஆரம்பிப்பது போன்ற பல விஷயங்களை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் நீண்ட காலங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் மணிமேகலை.  இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளில் போட்டியாளராகவும் பங்கு பெற்று வருகிறார்.

அந்த வகையில் பிரபல மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் தனது கணவரை அறிமுகப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய செய்தார். நிகழ்ச்சியில் இவர்களின் காதல் கதை ரசிகர்களுக்கு தெரியவந்ததால் இவர்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

எனவே இவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல காமெடியான விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து வந்தார்கள். இதனைத் தொடர்ந்து மணிமேகலை தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரு வாரங்களாக மணிமேகலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அந்த வகையில் தற்போது இவர் தனது கணவருடன் நீண்ட தூரம் காரில் பயணம் சென்று  நடுரோட்டில் தாறுமாறாக குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

மணிமேகலை வீடுக்கு சென்ற குக் வித் கோமாளி பிரபலம்.! கட்டிப்பிடித்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.! இணையதளத்தில் ட்ரெண்டிங்.

விஜய் டிவி தொலைக்காட்சி வித்தியாசமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிஆர்பி முன்னேற்றம் அடைந்து வருகிறது அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் …

Read more

மணிமேகலை போட்ட ட்விட்டால் குழம்பி கிடக்கும் ரசிகர்கள்.! எல்லாம் குக் வித் கோமாளி தான் காரணம் போல

நிகழ்ச்சி மக்கள் மற்றும் பல ரசிகர்களைக் கவர வித்தியாசமான நிகழ்ச்சியை கையாள்வது விஜய் டிவியின் வழக்கம். அதில் ஒன்று தான் …

Read more