தொகுப்பாளினி மணிமேகலை ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? ஆச்சரியத்தில் உறைந்து போகும் ரசிகர்கள்.

சினிமாவுலகில் நல்ல காசு பார்க்கும் பிரபலங்கள் எப்படி வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறார்களோ அதுபோல சின்னத்திரையில் தொகுப்பாளராக இருப்பவர்களும் நல்ல காசு பார்க்கின்றனர் அந்த வகையில் சன் மியூசிக்கில் தனது தொகுப்பாளராக பணியை ஆரம்பித்து பின் படிப்படியாக ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் தனது திறமையை வெளிகாட்டி அசத்தியவர் தொகுப்பாளர் மணிமேகலை.

இப்பொழுது இவர் நிரந்தரமாக விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் மனிமேகலை கலக்கப்போவது யாரு, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் நல்ல காசுகளை குவிக்கிறார். அந்த காசுகளை வைத்து முதலில் வாங்கும் விஷயம் காரர்களாக தான் இருக்கிறது.

ஆம் சமீபத்தில் கூட விலை உயர்ந்த  பிஎம்டபிள்யூ காரை வாங்கி மக்கள் மற்றும் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய மணிமேகலை அடுத்த சில மாதங்களிலேயே மீண்டும் ஒரு புதிய காரை அண்மையில் வாங்கி ஆச்சரியப்படுத்தினார். மணிமேகலை வாங்குறோம் சம்பளங்களை பெரும்பாலும்கார்கள் வாங்குவதற்கே செலவிடுவதாக ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து கழுவி ஊற்றினார்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மணிமேகலை தனது வேலையில் கவனம் செலுத்தி வருகிறார் மணிமேகலை இவர் உசேன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

மணிமேகலையின் கணவர் உசைன் ஒரு நடன கலைஞர் என்பதால் பல்வேறு டிவி நிகழ்ச்சி மற்றும் படங்களில் பணியாற்றி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் தொகுப்பாளினி மணிமேகலை விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் ஒரு எபிசோட்  நடத்துவதற்கு அவர் சுமார் 60 ஆயிரம் சம்பளம் வாங்குவதாக தெரியவந்துள்ளது.

Leave a Comment