குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை வாங்கிய சம்பளம்.! வாயடைத்து போன ரசிகர்கள்…

விஜய் டிவியில் டிஆர்பி யில் டாப்பில் இருக்கும் குக் வித் கோமாளியில் குக் மற்றும் கோமாளிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள் கடந்த மூன்று சீசன்களாக நல்ல வரவேற்பை பெற்ற குக் வித் கோமாளி தற்போது நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த நான்காவது சீசனில் இருந்து பாதியில் மணிமேகலை விலகி இருக்கிறார்.

இதனால் ரசிகர்களுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இவர் குக் வித் கோமாளியில் இருந்து வெளியேற பல காரணங்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. ஆனால் குக் வித் கோமாளி மணிமேகலை சில மனக்கசப்பு காரணமாக குக் வித் கோமாளிலிருந்து விலகினார் என்று கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் பரவி வர மறுபக்கம் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது அதுமட்டுமல்லாமல் இதனால் தான் மணிமேகலை குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறினார் என்று கூறப்படுகிறது.

கோமாளியாக தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக  பங்கேற்று வரும் மணிமேகலை திடீரென விலகியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது என்றே சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இதுவரைக்கும் ரசிகர்களை சந்தோஷமாக வைத்திருந்த மணிமேகலை எந்த காரணத்திற்காக விலகினார் என்று தெரியவில்லை.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே மணிமேகலை தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குக் கோமாளி கோமாளி புகழ் மணிமேகலை வெளியேறிய பிறகு அவர் வாங்கிய சம்பளம் குறித்த சில தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது குக் வித் கோமாளி மணிமேகலை கடந்த 3 சீசன்களிலும் பங்கேற்று இருக்கிறார் இதனை தொடர்ந்து நான்காவது சீசனிலும் பங்கேற்று இருக்கிறார் இந்த நிலையில் இவர் பாதியில் இருந்து வெளியேறியதால் இவருக்கு 60 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment