அடுத்த கேப்டன் நம்ம தான் ஆவேசத்துடன் மாயா.! துணை நிற்கும் விஷ்ணு, பிரதீப்..
Bigg Boss season 7 promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் சண்டை, சச்சரவுகளில் சிக்குவது வழக்கமாக இருந்து வருகிறது. ஒருத்தருக்கு ஒருத்தர் சலித்தவர் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்த ப்ரோமோக்களும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. இந்த வாரம் நாமினேஷன் நேற்று நடைபெற்ற முடிந்த நிலையில் இதில் பெரும்பாலானவர்கள் விஷ்ணுவை தான் குறி வைத்திருக்கிறார்கள். மேலும் அக்ஷயா, மாயா போன்றவர்களும் … Read more